களுபோவில போதனா வைத்தியசாலைக்கு பொலிஸாரால் கொண்டுவரப்படும் அடையாளம் காணப்படாத சடலங்களை இன்று (06) முதல் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என வைத்தியசாலை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
மருத்துவமனை சவக்கிடங்கின் கொள்ளளவு அதிகமாக இருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில்,...
500 மில்லியன் அமெரிக்க டொலர் பிணைமுறி மோசடி தொடர்பில் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ராலுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து கொழும்பு மேலதிக நீதவான் இன்று...
கட்டுமானத் துறைக்குத் தேவையான மூலப்பொருட்களின் விலை கணிசமாகக் குறைக்கப்படாமை காரணமாக அதன் தொழிலை பராமரிக்க முறையான நடைமுறையை பின்பற்ற வேண்டும் என கட்டுமான தொழிலாளர் சங்கம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
கொழும்பில் இன்று (06)...
தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு கொண்டு வரப்பட்ட மரக்கறிகளை கொள்வனவு செய்வதற்கு விற்பனையாளர்கள் இன்மையால் 06 நாட்களாக விவசாயிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக விவசாயிகள் சுட்டிக்காட்டினர்.
தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் 06 நாட்களாக...
உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்துவதற்கான பணத்தை வழங்குமாறு கோரி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்திற்கு இதுவரை எவ்வித பதிலும் கிடைக்கவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
நிதி அமைச்சர் என்ற வகையில்,...
எதிர்வரும் பெரும்போகத்தில் உர விநியோகத்தில் இருந்து அரசாங்கம் விலகவுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
உர விநியோகம் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இரசாயன உரம், சேதன உரம், விதைகள் மற்றும் விவசாய...
ஆப்கானிஸ்தானில் பெண்கள் அமைப்புகளில் பணியாற்றுவதற்கு தலிபான் தடைவிதித்துள்ளது.
தலிபான் வாய்மூலம் இந்த தகவலை தெரிவித்துள்ளதாகவும் எழுத்துமூலம் இந்த உத்தரவு கிடைக்கவில்லை எனஐக்கிய நாடுகள் குறிப்பிட்டுள்ளது.
இந்த விடயம் குறித்து தெளிவான தகவல்கள் கிடைக்கும் வரை ஆப்கானை...
இலங்கை இளைஞர்களுக்குத் தென்கொரியாவில் அதிக வேலைவாய்ப்புக்களைப் பெற்றுக் கொடுக்க எதிர்பார்த்திருப்பதாக பிரதி சாபாநயகர் அஜித் ராஜபக்ஷவைச் சந்தித்த தென்கொரியாவின் புகழ்பெற்ற நிறுவமான ‘ஹூண்டாய்’ (Hyundai) நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
தென்கொரிய வேலைவாய்ப்புக்களுக்காக இலங்கை...