கந்தளாய் - அக்போபுர ரயில் நிலையத்துக்கு அருகில், ரயில் தடம்புரண்டமை காரணமாக தடைபட்டிருந்த ரயில் சேவைகள் இன்று பிற்பகல் முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கந்தளாய் - அக்போபுர ரயில் நிலையத்துக்கு அருகில்,...
சித்திரைப் புத்தாண்டு காலப்பகுதியில் கொழும்பு – கோட்டை குணசிங்கபுர பேரூந்து நிலையங்களுக்குள் யாசகர்கள் மற்றும் நடமாடும் வர்த்தகர்கள் ஆகியோர் நுழைவதற்கு தடை விதிப்பதற்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
பொதுப் பயணிகளுக்கு ஏற்படும் அசௌகரியங்களை...
பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதை பிற்போட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர், கலாநிதி விஜயதாச ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
கோரிக்கைகளை கவனத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும்...
இலங்கையின் அபிவிருத்தி கொள்கை செயற்பாட்டுத் திட்டத்தின் முன்னேற்றங்களுக்கு உலக வங்கி பிரதிநிதிகள் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.
இலங்கையின் அபிவிருத்தி கொள்கை செயற்பாட்டுத் திட்டம் தொடர்பில் உலக வங்கி பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற இறுதிச் சுற்று பேச்சுவார்த்தை, தேசிய...
பொதுமக்களின் எதிர்ப்பை கருத்திற் கொண்டு பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை வாபஸ் பெற முடிவு எடுக்கப்பட்டாலும், குறித்த அந்த முடிவில் தனக்கு நம்பிக்கை இல்லை எனவும், இதற்கு முன்னரும் மக்களால் எதிர்க்கப்பட்ட சட்டமூலங்களை அரசாங்கம்...
லங்கா சதொச நிறுவனம் நாளை முதல் அமுலுக்குவரும் வகையில் மூன்று பொருட்களின் விலைகளை குறைத்துள்ளதாக அறிவித்துள்ளது.
இதன்படி 425 கிராம் டின் மீன் 30 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 490 ரூபாவாக...
களனிதிஸ்ஸ தனியார் நிறுவனத்திடமுள்ள மின் பிறப்பாக்கியை கொள்வனவு செய்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
163 மெகாவோட் மின்னுற்பத்தி செய்யக்கூடிய குறித்த மின்நிலையம் தனியார் நிறுவனத்தினால் நடத்தப்பட்டு வந்தநிலையில், கடந்த 28ஆம் திகதி மீண்டும்...
குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தின் கீழ் குற்றங்களுக்காக இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவை கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்படுமா? இல்லையா? என்பது தொடர்பான தீர்ப்பு எதிர்வரும் 24 ஆம் திகதி அறிவிக்கப்படும் என...