ஏப்ரல் மாதத்தின் முதல் வாரத்தில் 26,912 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஜனவரி முதல் நேற்று (11) வரை இலங்கைக்கு வந்துள்ள மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 360,591 ஆகும்.
அவர்களில்...
இன்றைய காலகட்டத்திற்கு ஏற்றவாறு நாட்டின் கல்வியை நவீனப்படுத்தாத அவலத்தை ஒரு நாடாக நாம் இன்று அனுபவித்து வருகிறோம் எனவும், இது ஒரு வகையில் கல்வியின் மரணப் பொறியாக மாறியுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித்...
பெலியத்தவிலிருந்து அநுராதபுரம் நோக்கி பயணிக்கவிருந்த 'ரஜரட்ட ரெஜின' ரயிலின் இயந்திரம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இன்று (11) பிற்பகல் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் ஒரு மணித்தியாலத்திற்கு மேல் தாமதமாக சென்றதாக ரயில்வே...
அமெரிக்க பாதுகாப்பு திணைக்களத்தின் ஆவணங்கள் கசிந்தமை, தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என பென்டகன் தெரிவித்துள்ளது.
உக்ரைனில் நடக்கும் போர் தொடர்பான அமெரிக்க ஆவணங்கள் வெளிப்படையாக கசிந்திருப்பது, அமெரிக்க தேசிய பாதுகாப்பிற்கு "மிகவும் தீவிரமான" ஆபத்தை...
தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் நான்கு சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்களை இடமாற்றம் செய்ய பொலிஸ் தலைமையகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
வடமேற்கு, வடமத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களின் சிரேஷ்ட பிரதி...
சோளத்தை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ள நிலையில், பயிரிடப்பட்ட சோளத்தின் இருப்புக்களை உடனடியாக விடுவிக்குமாறு விவசாய அமைச்சு விவசாயிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
நாட்டில் சோளத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமையினால் மீண்டும் சோளத்தை இறக்குமதி செய்ய அரசாங்கம்...
தொல்பொருள் திணைக்களம் தங்கள் அதிகாரங்களை பௌத்த பிக்குகளுக்கு கொடுத்துள்ளதா என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கேள்வி எழுப்பியுள்ளார்.
யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் இரா.சாணக்கியன் ஆகியோர் திருகோணமலை, புல்மோட்டை...
புத்தாண்டுக்கு பின்னரான காலப்பகுதியில் அரசியல் ரீதியாக பல மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக அநுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்.
அடுத்த 20 முதல் 30 ஆம் திகதிற்குள் அமைச்சர்கள் இடமாற்றங்கள் மற்றும்...