இந்தியாவில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ள மேலும் 10 இலட்சம் முட்டைகளை விடுவிக்க இன்று (13) அனுமதி வழங்கப்பட்டதாக அரச வர்த்தக சட்ட கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆசிறி வலிசுந்தர தெரிவித்துள்ளார்.
அதன்படி, இன்று மாலை...
பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை எதிர்வரும் 25 ஆம் திகதி பாராளுமன்றத்தில் முன்வைக்கவுள்ளதாக நீதி அமைச்சர், ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாச ராஜபக்ஸ தெரிவித்தார்.
இந்த சட்டமூலத்தை கடந்த 4 ஆம் திகதி பாராளுமன்றத்தில் முன்வைக்க திட்டமிட்டிருந்த...
சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையத்தை நடத்துவதற்கு 9,000 ரூபா இலஞ்சம் பெற்ற இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழு கைது செய்துள்ளது.
பொலன்னறுவை அலுவலகத்தில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய...
இலங்கையின் ஒரு இலட்சம் குரங்குகளை சீனாவுக்கு வழங்குவது தொடர்பான ஆய்வுக்காக 4 அமைச்சுக்களின் அதிகாரிகள் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுவில் வனவிலங்கு, நீதி, பெருந்தோட்டங்கள் மற்றும் விவசாய அமைச்சுக்களின் அதிகாரிகள் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில்...
இந்த நாட்களில் மிகவும் வெப்பமான காலநிலையால், உடலை குளிர்விக்க பல்வேறு வகையான பானங்களை மக்கள் பயன்படுத்துகிறார்கள்
அந்த வரிசையில் தற்போது இளநீர் விலை தாக்குப் பிடிக்க முடியாத அளவுக்கு உயர்ந்துள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த காலங்களில்...
பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு இலங்கைக்கு ஆதரவளிப்பதில் கவனம் செலுத்தி வருவதாக ஆசிய அபிவிருத்தி வங்கி தெரிவித்துள்ளது.
சலுகை நிதிய முறையின் கீழ் இலங்கைக்கு ஆதரவளிக்கப்படும் எனவும் இலங்கையின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவது இந்த வருடத்துக்கான...
நேரடி வர்த்தகத்தில் ஈடுபடும் நபர்கள் மற்றும் நிறுவனங்கள் நுகர்வோர் விவகார அதிகார சபையில் பதிவு செய்ய வேண்டும் என வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் சாந்த நிரியெல்லவின் கையொப்பத்துடன்...
அண்மையில் இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளின் சுகாதார சான்றிதழ் அறிக்கை இன்று (13) வெளியிட எதிர்பார்க்கப்படுவதாக கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஒரு மில்லியன் முட்டைகள் கொண்ட மற்றுமொரு கையிருப்பு அண்மையில் இலங்கைக்கு...