2024 ஆம் ஆண்டில் வெளிநாட்டு வேலைகளுக்கு செல்லும் இலங்கையர்களின் எண்ணிக்கை 3 இலட்சத்தை தாண்டியுள்ளது.
டிசம்பர் 13ஆம் திகதி நிலவரப்படி இந்த எண்ணிக்கை 300,162 ஆக உயர்ந்துள்ளது என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம்...
கல்வியின் புதிய மாற்றங்களுடன் மிகவும் ஆக்கபூர்வமான மற்றும் கற்பனைத்திறன் கொண்ட பிள்ளைகளை உருவாக்குவதற்காக, முன் பிள்ளைப் பருவ அபிவிருத்தி மத்திய நிலையங்களில் பராமரிப்பாளர்களுக்கான டிப்ளோமா பாடநெறியை சிறந்த முறையில் ஒழுங்குபடுத்தும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தி...
பாடசாலைகளில் புதிய தவணை ஆரம்பிக்க முன்னர் மாணவர்களுக்குச் சீருடைகளை வழங்குமாறு பணிப்புரை விடுத்ததாகக் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
வலயக் கல்வி அலுவலகங்கள் ஊடாக பாடசாலைகளுக்குச் சீருடைகள் அனுப்பப்படவுள்ளதாகக் கல்வி அமைச்சின் செயலாளர் நாலக...
உகண்டா நாட்டின் புண்டிபுக்யோ மாவட்டத்தில் உடலில் நடுக்கத்தை ஏற்படுத்தக்கூடிய மர்ம காய்ச்சலுக்கு சுமார் 300 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இம்மர்ம காய்ச்சல் பெரும்பாலும் பெண்களைப் பாதிப்பதாகக் கூறப்படுகின்றது. இந்நோயினால் பாதிக்கப்பட்டோருக்கு காய்ச்சலும்...
முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள பொலிஸாரினால் வழங்கப்படும் பாதுகாப்பை தவிர முப்படையினரின் பாதுகாப்பை எதிர்வரும் வாரத்தில் விலக்கிக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
6 மாதங்களுக்கு ஒரு...
டிசம்பர் 4 ஆம் திகதியிலிருந்து இன்று (17) வரையான காலப்பகுதியில் 9,500 மெற்றிக் டன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கத்தின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, 3,300 மெற்றிக் டன் பச்சை அரிசியும்,...
தனது சகல கல்வித் தகைமைகளையும் நாளை (18) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கத் தயார் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று(17) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே எதிர்க்கட்சித்...
பாராளுமன்றத் தேர்தலின் செலவு அறிக்கைகளை சமர்ப்பிக்காத வேட்பாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்வதற்கு தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்கள், கட்சியின் செயலாளர்கள், சுயேச்சைக் குழுத் தலைவர்கள் மற்றும் தேசியப்...