கடந்த 9 ஆம் திகதி முதல் இன்றுவரை இந்தியாவிலிருந்து 440 மெட்ரிக் டன் அரிசி தொகை, தனியார் துறையினால் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது.
இன்று (12) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் சுங்கப்...
உலகின் 400 பில்லியன் டாலரைத் தாண்டிய உலகின் முதல் நபர் என்ற பெருமையை எலான் மஸ்க் பெற்றுள்ளார்.
டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் தலைவரான எலான் மஸ்க் உலக பணக்காரர்கள் பட்டியலில் கடந்த...
நுவரெலியா மாவட்டத்தில் உள்ள அனைத்து நகரங்களிலும் கறி மிளகாய், பச்சை மிளகாய், போஞ்சி மற்றும் எலுமிச்சை ஆகியவற்றின் விலைகள் மேலும் அதிகரித்துள்ளதோடு, ஏனைய மரக்கறிகளின் விலைகளும் வழமையை விட அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
இதுவரை, மிளகாய்...
நாட்டின் நிதிக் கட்டமைப்பை பலப்படுத்தி, செயல்திறன் மிக்கதாக மாற்றத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு நிதி அமைச்சின் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தல் விடுத்தார்.
நிதி அமைச்சின் அதிகாரிகளுடன் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (12) நடைபெற்ற சந்திப்பிலேயே...
வரலாற்றில் முதல் தடவையாக, இன்று (12) கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்குகளின் விலைச் சுட்டெண் 14,000 புள்ளிகளைக் கடந்தது.
இன்றைய நாளில் அனைத்துப் பங்குகளின் விலைச் சுட்டெண்களும் 150.72 அலகுகளால் அதிகரித்ததுடன், அதற்கமைய...
ஊழல் மோசடியை மட்டுப்படுத்த தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்துச் செல்லும் வேலைத்திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக இலங்கை மற்றும் மாலைதீவுக்கான கனடிய உயர்ஸ்தானிகர் எரிக் வொல்ஷ் (Eric Walsh)தெரிவித்தார்.
ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி சனத் நந்திக குமாநாயக்க...
அபிவிருத்தி அடைந்த இலங்கையை கட்டியெழுப்ப தற்போதைய அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்க ஐக்கிய அரபு அமீரகம் இணக்கம் தெரிவித்துள்ளது.
இலங்கைக்குள் மேற்கொள்ளப்படும் முதலீடுகளை அதிகரிப்பதுடன், டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவதற்கான...
ஐக்கிய மக்கள் சக்தியின் ஏனைய தேசியப் பட்டியல் உறுப்பினர்கள் நால்வர் பெயரிடப்பட்டுள்ளனர்.
மனோ கணேசன், நிசாம் காரியப்பர், M.மொஹமட், சுஜீவ சேனசிங்க ஆகியோரின் பெயர்கள் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியலில் பெயரிடப்பட்டுள்ளதாக தேசிய...