follow the truth

follow the truth

May, 10, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கான சூழ்நிலை தற்போது கிடையாது

பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கான சூழ்நிலை தற்போது கிடையாது என சுகாதார அமைச்சின் பிரதி பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் டொக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். இன்று(08) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே...

சிறைக் கைதிகளுக்கு இரண்டாம் கட்ட கொவிட் தடுப்பூசி

சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கும் சினோபார்ம் முதலாம் கட்ட தடுப்பூசி செலுத்தப்பட்ட நிலையில், இரண்டாவது டோஸை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக சிறைச்சாலைத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தின் முதற்கட்டமாக வெலிக்கடை சிறைச்சாலை 2067 ஆண்...

பொப் மாலியை கைதுசெய்ய பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்

போதைப்பொருள் கடத்தலின் பிரதான சந்தேநபரான ‘பொப் மாலி’ என அழைக்கப்படும் சமிந்த தாப்ரவ்வை கைதுசெய்வதற்காக பொலிஸார் பொதுமக்களின் உதவியை கோரியுள்ளனர். கடந்த ஆகஸ்ட் 31 ஆம் திகதி பேருவளை கடற்பரப்பில் 288 கிலோவுக்கும் அதிகமான...

இந்தோனேசிய சிறைச்சாலையில் தீ – 41 கைதிகள் உயிரிழப்பு

இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவில் உள்ள சிறைச்சாலையில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 41 சிறைக் கைதிகள் உயிரிழந்துள்ளதுடன், 39 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. போதைப் பொருள் கடத்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின்...

இம்மாதம் முதல் ஆசிரியர்களுக்கு 5,000 ரூபா இடைக்கால கொடுப்பனவு

ஆசிரியர்களுக்கான 5,000 ரூபா இடைக்கால கொடுப்பனவு இந்த மாத சம்பளத்துடன் கிடைக்கப்பெறும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (07) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர்...

மெக்சிகோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

மெக்ஸிகோவின் தென்மேற்கில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. சான் மார்கோஸின் வடமேற்கில் 23 மைல் (37 கிமீ) தொலைவில் 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பெப்லோமாடரோ மெக்சிகோவின் முக்கிய...

மட்டுப்படுத்தப்பட்ட PCR – ரெபிட் என்டிஜன் பரிசோதனைகள்

கொவிட் தொற்றாளர்களை அடையாளம் காண்பதற்காக மேற்கொள்ளப்படும் PCR மற்றும் ரெபிட் என்டிஜன் பரிசோதனைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதனால் நாளாந்தம் அடையாளம் காணப்படும் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கைக்கு அமைய, நாட்டில்...

ஒரு தொகை ஒக்சிமீட்டர்கள் மீட்பு

சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட ஒரு தொகை ஒக்சிமீட்டர்கள் சுங்கப்பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. குறித்த பொருட்கள் தொகையை சோதனையிட்டதில் அதில் 21 பெட்டிகளில் பொதி செய்யப்பட்டிருந்த 4200 ஒக்சிமீட்டர் தொகை கைப்பற்றப்பட்டதுடன் அவற்றின் பெறுமதி 2,344,642...

Must read

கொட்டாஞ்சேனை மாணவி மரணம் – ஆசிரியருக்குக் கட்டாய விடுமுறை

கொட்டாஞ்சேனையில் 16 வயது பாடசாலை மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட...

கடலோர ரயில் சேவைகளில் பாதிப்பு

கடலோர ரயில் சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்குலான ரயில் நிலையத்திற்கு அருகில்...
- Advertisement -spot_imgspot_img