ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய 25 பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரணைகளை மேற்கொள்ள, பிரதம நீதியரசரால் விசேட மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாமொன்று இன்று...
இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்த சிறுவர்களுக்கு பல உறுப்பக்கள் சார்ந்த அழற்சி நோய் Multi system inflammatory syndrome யுடன் தொடர்புடைய மிகவும் ஆபத்தான நோய் பரவி வருவதாக சுகாதாரப் பிரிவு தெரிவிக்கின்றது.
கொவிட்...
நாட்டிலுள்ள அனைத்து பொருளாதார மத்திய நிலையங்கள் மற்றும் மெனிங் சந்தை ஆகியன மொத்த விற்பனைக்காக திறக்கப்பட்டுள்ளன.
வர்த்தகர்கள் மற்றும் அவர்களது உதவியாளர்கள் போக்குவரத்து அனுமதியினை தங்களது பிரதேச செயலங்களின் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும் என...
ஆகஸ்ட் மாதத்திற்கு செலுத்தப்பட வேண்டிய மீதமுள்ள பொது உதவி கொடுப்பனவு, முதியோர் கொடுப்பனவு உள்ளிட்ட அனைத்து கொடுப்பனவுகளும் இன்றும், நாளைய தினமும் வழங்கப்படவுள்ளதாக தபால் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம்...
பின்னவலை யானைகள் சரணாலயத்தைச் சேர்ந்த சுரங்கி என்ற பெண் யானைக்கு இரண்டு ஆண் யானைக் குட்டிகள் பிறந்துள்ளன.
முதல் குட்டி இன்று அதிகாலை 04 மணிக்கும் இரண்டாவது குட்டி காலை 10 மணிக்கு பிறந்ததாக...
ஆசிரியர் – அதிபர்களின் ஒன்றிணைந்த தொழிற்சங்கம் அமைச்சரவையின் தீர்மானங்களை நிராகரிப்பதாக தெரிவித்துள்ளது.
ஆசிரியர் – அதிபர் சம்பள முரண்பாட்டை தீர்க்க அமைச்சரவை அங்கீகாரம் அளிப்பதாக இன்று(31) அறிவிக்கப்பட்டிருந்தது.
செப்டம்பர் மற்றும் ஒக்டோபர் மாதங்களுக்காக 5,000 ரூபா...
நாட்டில் உள்ள அனைத்து விசேட பொருளாதார மத்திய நிலையங்கள் மற்றும் கொழும்பு மெனிங் சந்தை ஆகியன மொத்த வர்த்தகத்திற்காக நாளை(01) மற்றும் நாளை மறுதினம்(02) திறக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் சசீந்திர ராஜபக்ஷ...
முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலியை செப்டெம்பர் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சர்ச்சைக்குாிய கருத்து ஒன்றை வெளியிட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை...