follow the truth

follow the truth

April, 19, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

ஆர்ப்பாட்டத்தில் கைதான சுயதொழில் வர்த்தகர்களுக்கு பிணை

ஐக்கிய தேசிய சுயதொழில் வர்த்தக சங்கத்தின் தலைவர் சார்ள்ஸ் பிரதீப் உள்ளிட்டோருக்கு பிணையில் விடுதலை செய்ய கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுபான விற்பனை நிலையங்களை திறக்க அனுமதிக்கப்பட்டமைக்கு எதிராக கொழும்பு – கோட்டை...

ரஷ்ய பல்கலைக்கழக வளாகத்தில் துப்பாக்கி சூடு- 8 பேர் பலி

ரஷ்யாவின் பெர்ம் நகரில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் எட்டு பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தில் 19 பேர் காயமடைந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. பல்கலைக்கழக வளாகத்துக்குள் இன்று காலையில் துப்பாக்கியுடன்...

இலங்கைக்கு பூரண ஒத்துழைப்பை வழங்க தயார்

இனங்களுக்கிடையே ஒற்றுமையை பலப்படுத்தி முன்னோக்கிச் செல்ல ஐக்கிய நாடுகள் சபையின் பூரண ஒத்துழைப்பை இலங்கைக்கு வழங்க தயாராகவுள்ளதாக ஐ.நா செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார். நியூயோர்க்கில் அமைந்துள்ள ஐ.நா சபையின் தலைமையகத்தில் ஜனாதிபதி...

அடுத்த இரண்டு வாரங்களுக்குள் மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்க திட்டம்

எதிர்வரும் இரு வாரங்களுக்குள் 15 வயதுக்கு மேற்பட்ட மாணவர்களுக்கு பைசர் தடுப்பூசி வழங்கும் பணிகள் ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார். பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டத்தை ஆரம்பிப்பது தொடர்பில்...

முன்னாள் குத்துச்சண்டை வீரர் ஜனாதிபதி தேர்தலில் போட்டி

பிலிப்பைன்ஸ் முன்னாள் குத்துச்சண்டை ஜாம்பவான் மேணி பக்கியாவ், அடுத்த வருடம் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளார். ஜனாதிபதி ரொட்றிகோ டுட்டேர்ட்டேயின் ஆளுங் கட்சியிலுள்ள எதிர்தரப்பு ஒன்றினால் முன்வைக்கப்பட்ட பிரேரணையை ஏற்ற பின்னர், ஜனாதிபதி...

ஐ.நா பொதுச் செயலாளரை சந்தித்தார் ஜனாதிபதி

ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 76ஆவது கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அமெரிக்கா சென்றுள்ளார். இந்நிலையில் இன்றைய தினம் ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ்க்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இடையில் விசேட...

தடுப்பூசி அட்டை கட்டாயமாக்கப்படுமா?

கொவிட் தடுப்பூசி அட்டையை கட்டாயப்படுத்துவது குறித்து ஆராய்ந்து வருவதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். குறித்த நடவடிக்கை செயல்படுத்துவதற்கான சட்ட ரீதியான விடயங்கள் உள்ளிட்ட அனைத்து வகையான விடயங்கள் குறித்தும் தற்போது ஆராயப்பட்டு...

இன்று 100க்கும் குறைவான கொவிட் மரணங்கள் பதிவு

நாட்டில் நேற்றைய தினம்(17) கொரோனா தொற்றுக்குள்ளாகி மேலும் 84 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது. அதன்படி, இலங்கையில் இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 12,022 ஆக அதிகரித்துள்ளமை...

Must read

தேர்தல்கள் ஆணைக்குழு நாளை கூடுகிறது

உள்ளூராட்சி தேர்தல்கள் குறித்து கலந்துரையாடல் தேர்தல் ஆணையம் நாளை மறுநாள் ராஜகிரியவில்...

ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் இலங்கைக்கு பல பதக்கங்கள்

சவுதி அரேபியாவில் நடைபெற்றுவரும் 18 வயதுக்குட்பட்டோருக்கான 6ஆவது ஆசியத் தடகள சாம்பியன்ஷிப்...
- Advertisement -spot_imgspot_img