நாட்டில் தற்போது தனிமைபடுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் நாரம்மல பிஹல்பொல சந்தியில் சீமேந்து விற்பனை செய்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
சீமேந்து ஏற்றிய லாரியில் இருந்தே இவ்வாறு சீமேந்து விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஒரு சீமேந்து...
தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் அத்தியாவசிய நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் அதனை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் இந்த சந்தர்ப்பத்தை துஷ்பிரயோகம் செய்வது சட்ட விரோதமாகும் என்று கொவிட் 19 வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும்...
தி ஹன்ட்ரட் (The Hundred) தொடரின் இறுதிப் போட்டியில் பர்மிங்காம் பீனிக்ஸ் (Birmingham Phoenix ) அணியை 32 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியதன் மூலம் சவுத்தன் பிரேவ் (Southern Brave) அணி ஆண்களுக்கான...
மெக்ஸிக்கோவின் கிழக்கு பகுதியை தாக்கிய கிரேஸ் (Grace) சூறாவளியினால் குறைந்தது 08 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
புயலால் மணிக்கு 200 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியதுடன் கடும் மழையும் பெய்ததால் பல்வேறு...
இலங்கைக்கான பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் மொஹமட் சாத் கத்தக் (Muhammad Saad Kattak ) இன்று (21) பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை அலரி மாளிகையில் சந்தித்துள்ளார்.
இதன்போது, கொவிட்-19 நோயாளர்களின்...
இலங்கை கிரிக்கட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் வனிந்து ஹசரங்க மற்றும் வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்த சமீர ஆகியோர் இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடரின் ரோயல் செலஞ்சர்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த அணியின் சுழற்பந்து...
மரபணுவை அடிப்படையாகக் கொண்ட உலகின் முதல் கொரோனா தடுப்பூசிக்கு அவசர காலத்தில் பயன்படுத்துவதற்கு இந்தியாவின் மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்துள்ளது.
மூன்று டோஸ்களைக் கொண்ட 'சைகோவ் டி' (ZYCOV-D) கொரோனா தடுப்பூசியைச் செலுத்திக்...
நாட்டில் நேற்று(20) இரவு முதல் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், குறித்த காலப்பகுதியில் மக்கள் செயற்பட வேண்டிய விதம் குறித்து வழிகாட்டல்களை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது.
இதற்கமைய நீதிமன்றங்கள்,சுகாதார சேவை, பாதுகாப்பு தரப்பினர், விவசாய...