follow the truth

follow the truth

March, 17, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

இரட்டை கோபுர தாக்குதல்: இன்றுடன் 20 வருடங்கள் பூர்த்தி

இரட்டை கோபுரத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டு இன்றுடன் 20 வருடங்கள் பூர்த்தியடைகின்றன. இதனை முன்னிட்டு ஜனாதிபதி ஜோ பைடன் 6 நிமிட காணொளியொன்றை வௌியிட்டுள்ளார். செப்டம்பர் 11 தாக்குதல் தினத்தில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்...

மத்திய வங்கியின் ஆளுநர் பதவி விலகுவதாக அறிவிப்பு

மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர் W.D. லக்ஷ்மன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அதற்கமைய, எதிர்வரும் 14 ஆம் திகதியுடன் தான் குறித்த பதவியில் இருந்து விலகவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.  

அமைச்சர் சமல் ராஜபக்சவுக்கு கொவிட் உறுதி

நீர்ப்பாசனத்துறை அமைச்சர் சமல் ராஜபக்ஷவுக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. இதனையடுத்து, அவர் கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

பொருளாதார மத்திய நிலையங்களை நாளை முதல் திறக்க அனுமதி

தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுலில் உள்ள காலப்பகுதியில் அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களை நாளை முதல் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். பூரணை தினத்தை தவிர ஏனைய அனைத்து...

மேலும் ஒரு தொகை ஸ்புட்னிக் V தடுப்பூசிகள் இலங்கைக்கு

ரஷ்யாவிடமிருந்து மேலும் ஒரு தொகை ஸ்புட்னிக் V தடுப்பூசிகள் அடுத்த வாரம் இலங்கைக்கு கிடைக்கப்பெறவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். இதன்படி 1 லட்சத்து 20 ஆயிரம் தடுப்பூசிகள் கிடைக்கப்பெறவுள்ளதாக இராஜாங்க அமைச்சர்...

ஐ.நா பொதுச்சபையின் 76ஆவது கூட்டத்தொடரில் ஜனாதிபதி

எதிர்வரும் 21 ஆம் திகதி அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 76 வது கூட்டத்தொடரில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கலந்துக் கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கொரோனா நோயாளர்களுக்காக 16 ஆயுர்வேத வைத்தியசாலைகள்

ஆயுர்வேத வைத்தியசாலைகளில் கொரோனா நோயாளர்களுக்காக 48 வீதமான கட்டில்களை ஒதுக்குவதற்கு தீர்மானித்துள்ளதாக ஆயுர்வேத திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் முதற்கட்டமாக இதுவரையில் 16 ஆயுர்வேத வைத்தியசாலைகளில் அமைக்கப்பட்டுள்ள 1,300 கட்டில்கள் மாத்திரம் தயார்படுத்தப்பட்டுள்ளதாக ஆயுர்வேத திணைக்களத்தின்...

தனிமைப்படுத்தல் ஊரடங்கு மேலும் நீடிப்பு

நாட்டில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை எதிர்வரும் 21 ஆம் திகதி அதிகாலை 4 மணிவரை நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தலைமையில் இன்று (10) முற்பகல்...

Must read

தேசபந்து தென்னகோனின் ரிட் மனு நிராகரிப்பு

2023 ஆம் ஆண்டு மாத்தறை வெலிகமவில் உள்ள W15 ஹோட்டலில் நடந்த...

முதியோர்களுக்கான உதவித்தொகை நிலுவைத் தொகையுடன் வழங்க அரசு தீர்மானம்

குறைந்த வருமானம் கொண்ட 70 வயதுக்கு மேற்பட்ட பயனாளிகளுக்கு அரசு வழங்கும்...
- Advertisement -spot_imgspot_img