ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 76ஆவது கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அமெரிக்கா சென்றுள்ளார்.
இந்நிலையில் இன்றைய தினம் ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ்க்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இடையில் விசேட...
கொவிட் தடுப்பூசி அட்டையை கட்டாயப்படுத்துவது குறித்து ஆராய்ந்து வருவதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
குறித்த நடவடிக்கை செயல்படுத்துவதற்கான சட்ட ரீதியான விடயங்கள் உள்ளிட்ட அனைத்து வகையான விடயங்கள் குறித்தும் தற்போது ஆராயப்பட்டு...
நாட்டில் நேற்றைய தினம்(17) கொரோனா தொற்றுக்குள்ளாகி மேலும் 84 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.
அதன்படி, இலங்கையில் இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 12,022 ஆக அதிகரித்துள்ளமை...
மதுபானசாலைகள் திறப்பது குறித்த தீர்மானம், சுகாதார அமைச்சின் அனுமதியின்றி மேற்கொள்ளப்பட்டதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று(18) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டு...
பல்கலைக்கழகங்களில் கல்வி மற்றும் கல்வி சாரா ஊழியர்கள் இரண்டு கொவிட் தடுப்பூசிகளை வழங்கியதன் பின்னர் பல்கலைக்கழகங்களை விரைவில் மீண்டும் திறக்கத் திட்டமிட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
இந்த...
கடந்த செப்டெம்பர் மாதம் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பணியாற்றி வந்த போது 1,418,500 ரூபாவுடன் தலைமறைவான நபர் பாணந்துறை குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்..
குறித்த கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து 384,000...
ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க இராணுவம் முழுமையாக வெளியேறுவதற்கு சில தினங்களுக்கு முன் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் 10 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டதாக அமெரிக்கா ஒப்புக் கொண்டுள்ளது.
ஆகஸ்ட் 29ஆம் திகதி நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் ஒரு...
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க தனது பாராளுமன்ற பதவியியை இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
அமெரிக்கா மற்றும் மெக்சிக்கோ ஆகிய நாடுகளுக்கு இலங்கைக்கான தூதுவராக நியமிக்கப்படவுள்ள நிலையிலேயே, இந்த...