லங்கா பிரீமியர் லீக் (LPL) கிரிக்கெட் போட்டி 2 வது முறையாக எதிர்வரும் டிசம்பர் மாதம் நடைபெறும் என்று இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய குறித்த தொடர் எதிர்வரும் டிசம்பர் 4 ஆம்...
இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக அஜித் நிவாட் கப்ரால் நியமிக்கப்பட்டதனை இரத்து செய்யக் கோரி, மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவர்ட் கப்ரால் மீது ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ...
வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்புவர்களுக்கு 3 மணித்தியாலங்களில் PCR பரிசோதனை முடிவுகளை வழங்கக்கூடிய வசதிகளைக் கொண்ட ஆய்வுகூட கட்டமைப்பு இன்று (23) கட்டுநாயக்க விமான நிலையத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
அதன்படி, எதிர்வரும் சனிக்கிழமை (25) முதல்...
9 வது பாராளுமன்றத்தின் கடந்த ஒரு வருட காலப்பகுதியில் Manthri.lk இன் தரப்படுத்தலில் இறுதி பத்து இடங்களை பிடித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் பெயர் வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் 1-10 வீதம் மட்டுமே...
உயிர்த்த ஞாயிறு தினப் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு நீதிகோரி, நேற்று நியூயோர்க்கில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமை அலுவலகத்திற்கு முன்னால் அமெரிக்கவாழ் இலங்கைப் பிரஜைகளால் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தாக்குதல்களின் சூத்திரதாரி யார் எனக் கண்டறியப்பட்டு...
கொவிட்-19 தடுப்பூசிகளின் பூஸ்டர் டோஸ்களை 65 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கும் அதிகம் ஆபத்தில் உள்ளவர்களுக்கும் வழங்குவதற்கு அமெரிக்கா அனுமதி வழங்கியுள்ளது.
ஃபைசர்-பயோஎன்டெக்கின் கொரோனா வைரஸ் தடுப்பூசி பெற்ற 65 வயதிற்கு மேற்பட்டவர்கள் அல்லது அதிகம் ஆபத்தில்...
12 வயதிற்கும் 19 வயதிற்கும் இடைப்பட்ட விசேட தேவையுடைய சிறுவர்களுக்கு நாளை முதல் பைஸர் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான கொரோனா வைரஸ் ஒழிப்புக்கான விசேட செயலணியின் தீர்மானத்துக்கு...
உயிரித்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான தற்கொலைக் குண்டுதாரி ஸஹ்ரான் ஹாஸிமின் மனைவி உட்பட 6 பேரையும் எதிர்வரும் ஒக்டோபர் 6 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.