நாராஹேன்பிட்டி பகுதியிலுள்ள தனியார் வைத்தியசாலையிலிருந்து கைக்குண்டொன்று கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மற்றுமொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரதான சந்தேகநபரிடமிருந்து பெறப்பட்ட தகவலையடுத்து 22 வயதான சந்தேகநபர் திருகோணமலையில் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட...
பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் ஆரம்பப்பிரிவு மற்றும் முன்பள்ளி மாணவர்களுக்காக விசேட போக்குவரத்து சேவையை ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
கண்டியில் நேற்று(24) ஊடகங்களுக்கு கருத்துரைத்தபோதே அவர் இதனை...
சுயாதீன தொலைக்காட்சியில் மிக நீண்ட நாட்களாக தொடர் நாடகமாக வெளிவந்த பிரபல 'கோபி கடே' தொலைக்காட்சி நாடகத்தில் 'சோமதாச' எனும் கதாபாத்திரத்தில் நடித்த பிரபல நடிகரும் தொகுப்பாளருமான திலக் குமார ரத்னாயக்க இராஜினாமா...
சிறைத் தண்டனைக்கு உட்படுத்தப்பட்டுள்ள நன் நடத்தைகளுடன் இருக்கும் கைதிகளுக்கு ஒரு வார கால விடுமுறையை பெற்றுக்கொடுப்பது தொடர்பில் சட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் பொது மன்னிப்பின்...
ஒக்டோபர் மாத இரண்டாம் வாரத்தில் 200 க்கும் குறைவான மாணவர் எண்ணிக்கையைக் கொண்ட பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அதற்கமைய மாகாண ஆளுனர்கள், மாகாண கல்வி பணிப்பாளர்கள்,...
கொவிட் தொற்றினால் உயிரிழப்பவர்களுக்கு தெஹிவளை -மவுண்ட்லவெனியா மாநகர சபையால் அறிமுகம் செய்யப்பட்ட மலிவான காட்போட் பிரேதப் பெட்டிகள் இப்போது வியட்நாமுக்கு ஏற்றுமதி செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
இதன்படி 1200 காட்போட் பிரேதப் பெட்டிகள் நேற்று வியட்நாமுக்கு...
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் – நல்லூரிலுள்ள திலீபனின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த முற்பட்ட நிலையிலையே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நல்லூரிலுள்ள...