எதிர்வரும் தினங்களில் ஊரடங்கு தளர்த்தப்பட்டால், பொதுமக்கள் எவ்வாறு கடைபிடிக்க வேண்டும் என்பது குறித்து புதிய சுகாதார வழிகாட்டல்களை வெளியிட எதிர்பார்ப்பதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
அதன்படி, புதிய சுகாதார வழிகாட்டல்கள் தற்போது தயாரிக்கப்பட்டு வருவதாக...
துறைமுக அதிகார சபையில் பொறுப்பிலுள்ள சுமார் 500 சீனி கொள்கலன்களை சதொசவிற்கு வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதாக இறக்குமதியாளர்கள் சங்கத்தின் உப தலைவர் நிஹால் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
சீனி இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட...
சீனாவிலிருந்து சேதன பசளையை இறக்குமதி செய்ய தடை செய்யத் தீர்மானித்துள்ளதாக விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
முன்னர் சீனாவிலிருந்து சேதன பசளை இறக்குமதி செய்வதற்குத் தீர்மானிக்கப்பட்டிருந்த நிலையில், அதற்காக சில பசளை மாதிரிகளும்...
தற்போது நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்ட பின்னர் அரசாங்க ஊழியர்களை சேவைக்கு அழைப்பது தொடர்பிலான பரிந்துரைகள் அடங்கிய அறிக்கை இன்று (29) நிதியமைச்சர் பசில் ராஜபக்ஸவிடம் கையளிக்கப்படவுள்ளதாக அரச சேவை, மாகாண...
அரிசிக்கான புதிய சில்லறை விலையை அரிசி ஆலை உரிமையாளர்கள், அறிவித்துள்ளனர்.
அதனடிப்படையில்,
01 kg நாட்டரிசி – 115 ரூபா
01 kg சம்பா அரிசி – 140 ரூபா
01 kg கீரி சம்பா அரிசி –...
2022 நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலத்தை வர்த்தமானியில் வௌியிடுவதற்கும் அதன் பின்னர் பாராளுமன்ற அங்கீகாரத்திற்கு சமர்ப்பிப்பதற்காகவும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
நிதி அமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
வாகன இறக்குமதி தொடர்பில் அரசாங்கம் இதுவரையில் கொள்கை ரீதியாக எந்தவொரு தீர்மானத்தையும் எடுக்கவில்லை என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
இந்த விடயம் குறித்து, அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர்...
சர்ச்சைக்குரிய கருத்து வெளியிட்ட காரணமாக கைது செய்யப்பட்ட முன்னாள் ஆளுநர் அசாத் சாலியை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 12 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இன்று அவர் கொழும்பு நீதவான் நீதிமன்றில்...