நாடளாவிய ரீதியில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அதனடிப்படையில் இன்று (13) தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்படும் இடங்களின் விபரம் வருமாறு:
மேல் மாகாணத்தில் வாகன வருமான வரி அனுமதி பத்திரங்களை வழங்கும் நடவடிக்கை இன்று (13) முதல் இரண்டு வாரத்திற்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வாகன வருமான வரி அனுமதிப்பத்திரங்களை வெளியிடும் கணினி கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு...
வழிபாட்டுத் தலங்கள் உட்பட ஏனைய இடங்களில் மக்கள் கூடுவதால் மீண்டும் கொரோனா கொத்தணிகள் ஏற்படும் அபாயம் உள்ளது என சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கின்றனர்.
எனவே, மத வழிபாடுகளில் ஈடுபடும்போது சுகாதார ஆலோசனையைப் பின்பற்றுவது முக்கியம்...
இன்று(11) நள்ளிரவு முதல் பாணின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதன்படி, 450 கிராம் நிறையுடைய பாண் ஒன்றின் விலை 5 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் 107 நாட்களின் பின்னர் ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, களியாட்ட விடுதிகள், வர்த்தக நிலையங்கள் மற்றும் முடி திருத்தும் நிலையங்களில் மக்கள் வரிசையாக நிற்பதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
5 மில்லியன்...
பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திற்கு 70 பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
அதன் காரணமாக, எரிபொருள் விலையை அதிகரிக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் இன்று (11) இடம்பெற்ற...
பல்கலைக்கழக மாணவர்களுக்கான தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இன்று (11) முதல் ஆரம்பமாகவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
17 பல்கலைகழகங்கள் மற்றும் வளாகங்களிலும் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமென பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
இதன்போது...
இந்த வருடத்திற்குள் கொழும்பு துறைமுக நகரத்தை பொது மக்களின் பார்வைக்காக திறக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பு துறைமுக நகரம் என்பது தற்போதுள்ள கொழும்பு மத்திய வர்த்தக மாவட்டத்தின் விஸ்தரிப்பாக நிர்மாணிக்கப்பட்ட ஒரு புத்தம் புதிய நகர...