follow the truth

follow the truth

March, 15, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

இன்று தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள்

நாடளாவிய ரீதியில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில் இன்று (16) தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்படும் இடங்களின் விபரம் வருமாறு:  

19 மாதங்களுக்குப் பின் திறக்கப்படும் கனடா, மெக்சிகோ எல்லை

19 மாதங்களுக்குப் பின் கனடா, மெக்சிகோ ஆகியவற்றுடனான எல்லையை பயணிகள் தரைவழிப் போக்குவரத்துக்காக எதிர்வரும் நவம்பர் மாதம் திறக்கவுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த வருடம் மார்ச் மாதத்தில் கனடா, மெக்சிகோ...

கொழும்பு மாணவர்களுக்கு பைஸர் தடுப்பூசி

கொழும்பில் உள்ள அனைத்து கல்வி வலயங்களிலும் இம்முறை க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் மற்றும் ஒரு தடவை மாத்திரம் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கு எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் பைஸர்...

அஸாத் சாலி நீதிமன்றில் ஆஜராகுமாறு அறிவிப்பு

கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அஸாத் சாலியை எதிர்வரும் 25ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் சிறைச்சாலை கண்காணிப்பாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அஸாத் சாலியின் சாரிபில் ஆஜராகியுள்ள ஜனாதிபதி சட்டத்தரணி...

கொழும்பிற்கு பயணிக்கும் வாகன சாரதிகளுக்கான அறிவித்தல்

புதிய களனி பாலத்தில் இறுதிக்கட்ட கட்டுமான பணிகள் காரணமாக ஏற்படக்கூடிய போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த மாற்று வீதிகளை பயன்படுத்தமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர். களனி பாலத்தில் கட்டுமான பணிகள் காரணமாக பேஸ்லைக் வீதி மற்றும் துறைமுக...

முற்றுப்பெறாத அதிபர் – ஆசிரியர்களின் போராட்டம்

அதிபர் - ஆசிரியர்களின் போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக ஆசிரியர் அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அரசாங்கம் வழங்கும் தீர்வை ஏற்றுக்கொள்ள முடியாததால், இணையவழி ஊடான கற்பித்தல் நடவடிக்கைகளில் இருந்து தொடர்ந்தும் விலகியிருக்க ஆசிரியர்கள் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய...

எரிபொருள் விலை அதிகரிக்கப்படும் – கம்மன்பில

நிதி அமைச்சிலிருந்து பதில் தராவிட்டால் எரிபொருள் விலை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்படும் என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். 1 லீற்றர் பெற்றோலின் விலை 15 ரூபாவினாலும் டீசலை 25 ரூபாவினாலும் அதிகரிக்க...

உர விநியோகம் இன்று முதல் ஆரம்பம்

நெற்பயிர்ச் செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்குப் பெரும்போகத்திற்கான சேதன உர விநியோகம் இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். நேற்று (12) இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விவசாயத்துறை அமைச்சு...

Must read

ஜனாதிபதியின் பங்கேற்புடன் சிறப்பு இப்தார் நிகழ்வு

முஸ்லிம்களின் புனித ரமழான் நோன்பு மாதத்தையிட்டு, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின்...

வேட்புமனு தாக்கலின் பின்பு ஊர்வலம், வாகனப் பேரணி நடத்த அனுமதியில்லை

2025 ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் பணிகள்...
- Advertisement -spot_imgspot_img