நிர்ணய விலையை விட அதிக விலைக்கு சீனி விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் குற்றஞ்சாட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நிர்ணய விலைக்கு அதிக விலையில் சீனி விற்பனை செய்வோரை கைது செய்வதற்கு நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக...
இந்தியாவிடமிருந்து இரண்டு மில்லியன் நனோ நைட்ரஜன் திரவ உரத்தை இறக்குமதி செய்ய விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது.
எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் கட்ட இரசாயன திரவ உரம் இறக்குமதி செய்யப்படவுள்ளதாக விவசாய அமைச்சின் செயலாளர் பேராசிரியர்...
கொழும்பு முகத்துவாரம் பகுதியில் நடமாடும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களை தாக்கிய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
தாக்குதலில் காயமடைந்த...
எதிர்வரும் நவம்பர் மாதம் 1ஆம் திகதி முதல் உள்நாட்டு பால் உற்பத்தியாளர்களுக்கு பால் 1 லீற்றருக்கு 7 ரூபாவை வழங்க மில்கோ நிறுவனம் தீர்மானித்துள்ளது.
உள்நாட்டு பால் மா உற்பத்திகளுக்கான விலை அதிகரிக்கப்பட்டதையடுத்து, இந்த...
ரஷ்யாவிற்கு சொந்தமான போர்க் கப்பல் ஒன்றும், அந்த நாட்டு கடற்படைக்கு சொந்தமான இரண்டு நீர்மூழ்கி கப்பல்களும் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளன.
இலங்கை வெளிவிவகார அமைச்சின் அனுமதியுடனேயே, நாட்டிற்குள் இந்த கப்பல்கள் வந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு...
பிரித்தானிய கன்ஷவேட்டிவ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சேர் டேவிட் எமேஷ், கூரிய ஆயுதத்தால் குத்தி கொலை நேற்று (15) செய்யப்பட்டுள்ளார்.
இது பயங்கரவாத செயல் என நடத்தப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தமது...
அபே ஜனபல கட்சியில் இருந்து அத்துரெலிய ரதன தேரரை நீக்கியுள்ளதாக கட்சி தெரிவித்துள்ளது.
கட்சியின் பொதுச் செயலாளர் இதனை தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
அதுரலியே ரதன தேரரை கட்சியில் இருந்து நீக்குவதாக குறிப்பிட்டு அக்கட்சியின்...
பசுமை விவசாயம் தொடர்பில் 14 பேர் கொண்ட ஜனாதிபதி செயலணியொன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் நியமிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் ஜனாதிபதியினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது.
14 பேர் அடங்கிய குறித்த ஜனாதிபதி செயலணியின் தலைவராக...