வறிய நாடுகளுக்கு தேவையான கொரோனா தடுப்பு மருந்துகள் இதுவரை கிடைக்காத காரணத்தால் கொரோனா தொற்று நெருக்கடி மேலும் ஒரு வருடத்திற்கு நீடிக்கலாம் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில், ஆப்ரிக்காவில்...
நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள 18 முதல் 19 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கும் நாளை முதல் பைசர் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளது.
கொழும்பு மாவட்டத்தில் குறித்த வயதெல்லையை சேர்ந்தவர்களுக்கு வெற்றிகரமாக தடுப்பூசி செலுத்தப்பட்டு...
நேற்றைய தினம் (19) 18 கொவிட் மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.
இந்நிலையில், நாட்டில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 13,543 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களுக்கு அமைய 200 இற்கும் குறைவான மாணவர்கள் உள்ள பாடசாலைகளை நாளை முதல் திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நீண்ட நாட்களுக்கு பின்னர் நாளை பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் விளக்கமளித்து கல்வி அமைச்சர்...
பல்கலைகழக கல்வி நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பில் பல்கலைகழக உபவேந்தர்கள் மற்றும் சுகாதார அதிகாரிகளுக்கு இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
எதிர்வரும் வாரத்திற்குள்குறித்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், இதுவரையில் பல்கலைகழக மாணவர்கள் தடுப்பூசி...
வெளி இடங்களில் இருந்து நுவரெலியா மாவட்டத்திற்கு வருகைத் தருவோரை உடனடியாக திருப்பி அனுப்புமாறு, நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபட(Nandana Galabada) பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில்,
நுவரெலியா...
நேற்றைய தினம் (18) 18 கொவிட் மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.
இந்நிலையில், நாட்டில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 13,525 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் நாளாந்தம் பெறப்படும் கடவுச்சீட்டுக்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
ஒரு நாள் சேவையின் கீழ் சேவையை பெறுவோரின் எண்ணிக்கை 1000 இலிருந்து 1500ஆக அதிகரித்துள்ளதாக குடிவரவு – குடியகல்வு கட்டுப்பாட்டுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எனினும், நாட்டில்...