குளியாபிட்டி பிரதேசத்தில் மீண்டும் கொரோனா கொத்தணிகள் உருவாகும் அபாயம் இருப்பதாக சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
குளியாபிட்டிய சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் கடந்த இரண்டு வாரங்களில் 79 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தேசிய...
களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளில் நாளை மறுதினம்(28) 10 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
அத்தியாவசிய திருத்தப்பணிகள் காரணமாக, எதிர்வரும் வியாழக்கிழமை (28) காலை 9 மணி...
சீன நிறுவனத்தின் சேதனப் பசளையை இரு தரப்பினரும் ஏற்றுக்கொள்ளும் நிறுவனமொன்றுக்கு அனுப்பி மீள ஆய்விற்கு உட்படுத்த இணக்கம் காணப்பட்டுள்ளதாக விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஸ தெரிவித்தார்.
இன்று (26) கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில்...
ஒரு மில்லியன் யூரோ மதிப்புடைய போலி நாணயத்தாள்களுடன் பெண்ணொருவர் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் குறித்த சந்தேக நபர்கள் தெமட்டகொடை மேம்பாலத்திற்கு அருகில் கைது செய்யப்பட்டதாகக் பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துடன், குறித்த...
நேற்றைய தினம் (24) 29 கொவிட் மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.
இந்நிலையில், நாட்டில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 13,640 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதியுயர் தொழில்நுட்பம் கொண்ட டிஜிட்டல் தேசிய அடையாள அட்டையை அடுத்த வருடத்தின் முதல் பகுதியில் அறிமுகப்படுத்தத் நடவடிக்கை எடுக்கப்படும் என இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர், டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் தொழில் முயற்சி...
ICC டி20 கிரிக்கெட் தொடரின் நேற்றைய தினம் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற போட்டியில், போட்டி விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டிற்காக இரண்டு வீரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
போட்டியில் நாணய சுழற்சியை வென்ற...