கொவிட் தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்குவது தொடர்பில் ஆராயுமாறு சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவிடம் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கோரிக்கை விடுத்துள்ளார்.
இதன்போது வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கும் கொவிட் தடுப்பூசி அட்டை கட்டாயமாக்கப்படும் என...
கடந்த 8 முதல் 9 நாட்களாக தினசரி கொவிட் மரணங்கள் 20 க்கும் கீழே பதிவாகி இருந்த நிலையில், நாட்டில் நேற்று 29 கொவிட் மரணங்கள் பதிவு செய்யப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர்...
இலங்கையில் பணிபுரியும் 3,300 சீன பிரஜைகளுக்கு தற்பொது வரையில் சினோபார்ம் தடுப்பூசியின் மூன்றாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளதாக இலங்கைக்கான சீன தூதரகம் தெரிவித்துள்ளது.
கடந்த 22 ஆம் திகதி முதல் 25 வரையான காலப்பகுதியில் இவ்வாறு...
குளியாபிட்டி பிரதேசத்தில் மீண்டும் கொரோனா கொத்தணிகள் உருவாகும் அபாயம் இருப்பதாக சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
குளியாபிட்டிய சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் கடந்த இரண்டு வாரங்களில் 79 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தேசிய...
களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளில் நாளை மறுதினம்(28) 10 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
அத்தியாவசிய திருத்தப்பணிகள் காரணமாக, எதிர்வரும் வியாழக்கிழமை (28) காலை 9 மணி...
சீன நிறுவனத்தின் சேதனப் பசளையை இரு தரப்பினரும் ஏற்றுக்கொள்ளும் நிறுவனமொன்றுக்கு அனுப்பி மீள ஆய்விற்கு உட்படுத்த இணக்கம் காணப்பட்டுள்ளதாக விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஸ தெரிவித்தார்.
இன்று (26) கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில்...
ஒரு மில்லியன் யூரோ மதிப்புடைய போலி நாணயத்தாள்களுடன் பெண்ணொருவர் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் குறித்த சந்தேக நபர்கள் தெமட்டகொடை மேம்பாலத்திற்கு அருகில் கைது செய்யப்பட்டதாகக் பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துடன், குறித்த...