தற்காலிகமாக மூடப்பட்டிருந்த கட்டுநாயக்க விமான நிலையத்துடன் இணைந்த PCR மருத்துவ ஆய்வுகூடம் பயணிகளுக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு PCR பரிசோதனையொன்றுக்காக 40 அமெரிக்க டொலர் (இலங்கை மதிப்பில் சுமார் 8,000) கட்டணம் அறவிடப்படுவதுடன், பரிசோதனை...
அமெரிக்காவில் 5 தொடக்கம் 11 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு Pfizer கொரோனா தடுப்பூசியை வழங்குவதற்கு அமெரிக்க உணவு மற்றும் ஔடதங்கள் கட்டுப்பாட்டுச்சபையின் நிபுணர்கள் அங்கீகாரம் வழங்கியுள்ளனர்.
இதனையடுத்து, Pfizer தடுப்பூசியை 05 தொடக்கம் 11 வயதுக்குட்பட்ட...
மத்திய வங்கியின் ஆளுநருக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சருக்கான அதிகாரங்களை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இலங்கையின் அதிகார முன்னுரிமை வரிசைப் பட்டியலில் மத்திய வங்கி ஆளுநர் பதவி 5ஆம் இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது.
ஜனாதிபதி, பிரதமர், சபாநாயகர், பிரதம...
வெளிநாடுகளிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வருகை தரும் பயணிகள் 20 வினாடிகளுக்குள் விமான நிலையத்தை விட்டு வெளியேறுவதற்கு புதிய இணைய முறையொன்று இன்று அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது.
இலங்கைக்கு வர விரும்பும் பயணிகள் அந்த நாட்டு...
நேற்றைய தினம் (25) 14 கொவிட் மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.
இந்நிலையில், நாட்டில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 13,654 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கொவிட் தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்குவது தொடர்பில் ஆராயுமாறு சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவிடம் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கோரிக்கை விடுத்துள்ளார்.
இதன்போது வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கும் கொவிட் தடுப்பூசி அட்டை கட்டாயமாக்கப்படும் என...
கடந்த 8 முதல் 9 நாட்களாக தினசரி கொவிட் மரணங்கள் 20 க்கும் கீழே பதிவாகி இருந்த நிலையில், நாட்டில் நேற்று 29 கொவிட் மரணங்கள் பதிவு செய்யப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர்...
இலங்கையில் பணிபுரியும் 3,300 சீன பிரஜைகளுக்கு தற்பொது வரையில் சினோபார்ம் தடுப்பூசியின் மூன்றாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளதாக இலங்கைக்கான சீன தூதரகம் தெரிவித்துள்ளது.
கடந்த 22 ஆம் திகதி முதல் 25 வரையான காலப்பகுதியில் இவ்வாறு...