follow the truth

follow the truth

March, 14, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

பிரித்தானியா செல்லவுள்ள இலங்கையர்களுக்கான அறிவிப்பு

இரண்டு கொரோனா தடுப்பூசிகளையும் பெற்ற இலங்கையர்கள் நவம்பர் 1ஆம் திகதி முதல் பிரித்தானியாவுக்கு பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டு பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் இதனைத் தெரிவித்துள்ளது.  

2020 ஆம் ஆண்டுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை கையளிப்பு

2020 ஆம் ஆண்டுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையை கணக்காய்வாளர் நாயகம் டபிள்யூ.பி.சி.விக்ரமரட்ன நேற்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் கையளித்தார். இதன்போது பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக மற்றும் தேசிய கணக்காய்வு அலுவலகத்தின்...

மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து சேவைகள் திங்கள் முதல் ஆரம்பம்

மாகாணங்களுக்கிடையிலான பயணத்தடை எதிர்வரும் முதலாம் திகதி தளர்த்தப்பட்டதன் பின்னர், சகல பேருந்து சேவைகளும் முன்னெடுக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். கொவிட் பரவல் காரணமாகத் தடைப்பட்டிருந்த தனியார் பேருந்து சேவைகளை மீள...

சீனாவில் விண்ணைத் தொடும் கட்டிடங்களை கட்டத் தடை

சீனாவில் சிறிய நகரங்களில் விண்ணை தொடும் அளவிற்கு கட்டடங்களை கட்ட சீனா தடை விதித்துள்ளது. சீனாவில் மூன்று மில்லியனுக்கும் குறைவான மக்கள்தொகையுள்ள நகரங்களில் 150 மீட்டரைவிட (492 அடி) உயரமான கட்டடங்களை கட்ட தடை...

மேலும் 22 கொவிட் மரணங்கள் பதிவு

நேற்றைய தினம் (27) 22 கொவிட் மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார். இந்நிலையில், நாட்டில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 13,696 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

புகையிரத பருவகால சீட்டு தொடர்பிலான இறுதி திர்மானம்

ரயில் பயணிகளுக்கான பருவகால சீட்டு உள்ளவர்கள் மாத்திரம் புகையிரத சேவையினை பயன்படுத்த முடியும் என்ற வரையறை தொடர்பிலான இறுதி திர்மானம் மீள்பரிசீலிக்கப்படும் என புகையிரத திணைக்கள பொது முகாமையாளர் தம்மிக ஜயசுந்தர தெரிவித்தார். மாகாணங்களுக்கிடையிலான...

டிசம்பரில் கொவிட் நோயாளர்கள் அதிகரிக்கலாம் – PHI எச்சரிக்கை

பொது மக்கள் சுகாதார விதிமுறைகளை முறையாக பின்பற்றாமல் செயற்படுகின்றமையால், டிசம்பர் மாதமாகும் போது எதிர்பார்க்காத அளவில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை மீண்டும் உயர்வடையக்கூடும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதிகரிப்பதற்கான...

அரச நிறுவனங்களுக்கு 164 வாகனங்கள் கையளிப்பு

அரச நிறுவனங்களின் கள செயற்பாடுகளுக்கு தேவையான 164 வாகனங்களை உரிய அமைச்சுகள் மற்றும் அரச நிறுவனங்களுக்கு கையளிக்கும் நிகழ்வு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தலைமையில் இன்று (28) நடைபெற்றது. அதனடிப்படையில், சுகாதார அமைச்சு மற்றும்...

Must read

ஜனாதிபதியின் பங்கேற்புடன் சிறப்பு இப்தார் நிகழ்வு

முஸ்லிம்களின் புனித ரமழான் நோன்பு மாதத்தையிட்டு, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின்...

வேட்புமனு தாக்கலின் பின்பு ஊர்வலம், வாகனப் பேரணி நடத்த அனுமதியில்லை

2025 ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் பணிகள்...
- Advertisement -spot_imgspot_img