2020 கல்வி பொதுத்தராதர சாதாரண தர அழகியல் துறையுடனான செயன்முறைப் பரீட்சைகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் முதலாம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த செயன்முறைப் பரீட்சைகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 11...
அதிபா் – ஆசிரியர் சம்பள பிரச்சினைக்கு மூன்று கட்டங்களாக அல்லாமல் ஒரே தடவையில் தீர்வு வழங்க பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இணக்கம் தெரிவித்துள்ளதாக அதிபா், அசிரியர் தொழிற்சங்கங்கள் குறிப்பிட்டுள்ளன.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவிற்கும், அதிபர்...
நோபல் பரிசு வென்ற மலாலா யூசுஃப்சாய் திருமண பந்தத்தில் இணைந்து கொண்டுள்ளார்.
மலாலா யூசுஃப்சாய் மற்றும் ஆசிர் மாலிக் ஆகியோரின் திருமண வைபவம் இஸ்லாமிய முறைப்படி இங்கிலாந்தின் பிர்மிங்ஹாம் நகரில் இடம்பெற்றுள்ளது.
இது தனது வாழ்வின்...
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் இயற்கை அனர்த்தங்களில் சிக்குண்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 15ஆக அதிகரித்துள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது.
நாட்டில் சீரற்ற காலநிலை காரணமாக 17 மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
7529 குடும்பங்களைச் சேர்ந்த...
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, கொழும்பு கோட்டை - கண்டிக்கு பயணிக்கும் 8 ரயில் சேவைகளை மறுஅறிவித்தல் வரை இரத்து செய்ய ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளதாக இலங்கை ரயில் நிலைய அதிபர்கள்...
அக்ரஹார காப்புறுதித் திட்டத்துக்காக ஓய்வூதியதார்களின் ஓய்வூதியத் தொகையில் இருந்து நிதித் தொகையை ஒதுக்கப்படுவது தொடர்பாக வெளியிடப்பட்ட சுற்றறிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது என அரச சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவித்துள்ளது.
மறு அறிவித்தல் வரை வங்காள விரிகுடா கடற்பிரதேசத்திலும் நாட்டை சூழவுள்ள கடற்பிராந்தியங்களிலும் மீன்பிடி மற்றும் கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட வேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வங்காள விரிகுடாவின் தென்கிழக்கு பகுதியில்...
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பலனின்றி மேலும் 17 பேர் நேற்றைய தினம் (08) உயிரிழந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை...