follow the truth

follow the truth

March, 17, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

ஐரோப்பா, ஆசிய நாடுகளில் பரவும் பறவைக் காய்ச்சல்

ஐரோப்பா மற்றும் ஆசிய நாடுகளில் கடந்த சில நாட்களாக பறவைக் காய்ச்சலின் அறிகுறிகள் குறிப்பிடத்தக்களவு அதிகரித்துள்ளதாக விலங்குகளின் சுகாதாரம் தொடர்பான உலக ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. மீண்டும் குறித்த வைரஸ் வேகமாக பரவும் நிலையை அடைந்துள்ளதாக...

🔴பல்வேறு கட்டுப்பாடுகளுடன் புதிய சுகாதார வழிகாட்டி வெளியானது

கொரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் நாளை(16) முதல் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை பின்பற்ற வேண்டிய புதிய சுகாதார வழிகாட்டியை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது. சமய நிகழ்வுகள், பொது நிகழ்வுகள், திருமண...

பயங்கரவாத தடைச் சட்டம் தொடர்பான மீளாய்வு அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு

1979ஆம் ஆண்டு 48ஆம் இலக்க பயங்கரவாத ஒழிப்புச் சட்டத்தை (தற்காலிக ஏற்பாடுகள்) மீளாய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்ட அதிகாரிகள் குழுவின் அறிக்கை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் இன்று (15) கையளிக்கப்பட்டது. அக்குழுவின் தலைவரும் பாதுகாப்புச் செயலாளருமான...

14 ஆயிரத்தை கடந்த கொவிட் மரணங்கள்

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பலனின்றி மேலும் 21 பேர் நேற்றைய தினம் (14) உயிரிழந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை...

மீரிகம – குருணாகல் வரையிலான பகுதி இம்மாத இறுதிக்குள் திறக்கப்படும்

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் மீரிகம முதல் குருணாகல் வரையிலான பகுதி இம் மாத இறுதிக்குள் திறக்கப்படும் என வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. மழை காரணமாக வீதி ஒழுங்குகளை அடையாளப்படுத்துவது போன்ற சிறு...

180 மில்லியன் ரூபா பெறுமதியான கொகேய்னுடன் துனீசிய பிரஜை கைது

180 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான 4 கிலோ 527 கிராம் கொகேய்னுடன் துனீசிய பிரஜை ஒருவர் இன்று (15) கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் கலாநிதி...

மிகவும் மதிப்புமிக்க வீரர்களை கொண்ட அணியை பட்டியலிட்ட ICC

ஆண்கள் T-20 உலகக் கிண்ண 'Upstox' மிகவும் மதிப்புமிக்க வீரர்களை கொண்ட அணியை சர்வதேச கிரிக்கெட் நிர்வாகம் (ICC) அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. தொடரில் மிகவும் மதிப்புமிக்க அணியில் ஆறு வெவ்வேறு அணிகளைச் சேர்ந்த கிரிக்கெட்...

🔴சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை தற்காலிகமாக மூட தீர்மானம்

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை இன்று(15) முதல் 50 நாட்களுக்கு தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். தற்போது இடம்பெற்று வரும் செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார். எண்ணெய்...

Must read

தேசபந்து தென்னகோனின் ரிட் மனு நிராகரிப்பு

2023 ஆம் ஆண்டு மாத்தறை வெலிகமவில் உள்ள W15 ஹோட்டலில் நடந்த...

முதியோர்களுக்கான உதவித்தொகை நிலுவைத் தொகையுடன் வழங்க அரசு தீர்மானம்

குறைந்த வருமானம் கொண்ட 70 வயதுக்கு மேற்பட்ட பயனாளிகளுக்கு அரசு வழங்கும்...
- Advertisement -spot_imgspot_img