நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்று வரும் சமையல் எரிவாயு வெடிப்பு சம்பவங்கள் தொடர்பாக ஆராய்ந்து அதற்கான தீர்வுகளை முன்வைப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ குழுவொன்றை நியமித்துள்ளார்.
வெடிப்பு சம்பவங்கள் தொடர்பாக ஆராய்ந்து பரிந்துரைகளை வழங்க...
புதிய ஒமிக்ரோன் கொரோனா வைரஸ் மாறுபாடு கண்டறியப்பட்ட நாடுகளில் இருந்து கடந்த 14 நாட்களுக்குள் நாட்டிற்கு வருகை தந்துள்ளார்களா என்பது குறித்து சுகாதார அதிகாரிகள் ஆராய்ந்து வருவதாக இராஜாங்க அமைச்சர் வைத்தியர் சுதர்ஷினி...
நாட்டின் பல பகுதிகளில் நேற்றிரவு ஏற்பட்ட மின் விநியோகம் தடைப்பட்டமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸ் மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக இலங்கை மின்சார சபையின் தலைவர் எம்.எம்.சி.பெர்டினாண்டோ தெரிவித்துள்ளார்.
இது...
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் களுத்துறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க இராஜினாமா செய்ததை தொடர்ந்து வெற்றிடமான பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு மஞ்சு லலித் வர்ண குமாரவை நியமிக்க தேர்தல்கள்...
நிலவும் கடும் மழையுடனான காலநிலை காரணமாக, எல்ல – பசறை வீதியின் 16 ஆம் கட்டைக்கு அருகில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
கல் மற்றும் மண்மேடு சரிந்து வீழ்ந்தமையால் குறித்த வீதி மூடப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி...
புத்தளத்தில் தெதுரு ஓயா உள்ளிட்ட மூன்று நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் இன்று(28) திறக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
கடந்த இரண்டு நாட்களாக தொடர்ச்சியாக பெய்துவரும் மழையினால் குறித்த நீர்த்தேக்கங்களில்...
இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் வீராங்கனைகள் 7 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது
மகளிர் உலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கான தகுதிகாண் போட்டியில் பங்கேற்பதற்காக சிம்பாப்வே சென்றுள்ள நிலையிலேயே, வீராங்கனைகளுக்கு...
இன்று(28) நள்ளிரவு முதல் ஒரு இறாத்தல் பாணின் விலையை 10 ரூபாவால் அதிகரிக்க பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளனர்.
----------------------------------------------------------------------------
பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலை அதிகரிப்பு?
பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலைகளை அதிகரிக்க...