இஸ்லாமிய நாடுகளின் தூதுவர்கள் மற்றும் உயர் ஸ்தானிகர்களுக்கு இடையிலான சந்திப்பொன்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நேற்றிரவு(30) கொழும்பு ஷங்கிரில்லா ஹோட்டலில் நடைபெற்றது.
வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸின் அழைப்பின் பேரில் இவ்விசேட சந்திப்பும்...
8 மணித்தியால கடமை நேரத்திற்கு பின்னர், ஏற்படும் திடீர் மின்சார துண்டிப்பை வழமைக்கு திருப்பும் நடவடிக்கையில் இருந்து விலகவுள்ளதாக இலங்கை மின்சார சபை பொறியிலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் இன்று (01) இடம்பெற்ற ஊடகவியலாளர்...
இலங்கைக்குள் ஒமிக்ரோன் பிறழ்வு உள்நுழைந்துள்ளதா என்பது தொடர்பில் உறுதியாக கூற முடியாது என சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.
மற்றைய நாடுகளுடன் ஒப்பிடும் போது நமது நாட்டிற்கு குறித்த வைரஸ் தாமதமாக வரலாம் என பிரதி...
எரிவாயு சம்பந்தமான சிக்கல்கள் இருக்குமாயின் 1311 என்ற அவசர இலக்கத்துக்கு அழைக்குமாறு லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு அந்நிறுவனத்தின் தலைவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நாளை(01) முதல் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை அமுலுக்கு வரும் வகையில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் புதிய சுகாதார வழிமுறைகளை வெளியிட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்கான புதிய சுகாதார...
எரிவாயு கசிவு தொடர்பான மொரட்டுவை பல்கலைக்கழகத்தின் நிபுணர் குழு அறிக்கை, நுகர்வோர் விவகார அமைச்சிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக மொரட்டுவைப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஷாந்த வல்பலகே தெரிவித்துள்ளார்.
நாடளாவிய ரீதியில் 12 பகுதிகளில் இருந்து எடுக்கப்பட்ட 12...
ஐந்தாவது இந்து சமுத்திர மாநாட்டில் பங்கேற்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் அபுதாபி செல்லவுள்ளனர்
டிசம்பர் 3ஆம் திகதி முதல் 5ஆம் திகதி வரை நடைபெறவுள்ள குறித்த...
இலங்கையில் நேற்றைய தினம் 18 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார்.
அதன்படி கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 14,346 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.