வருமானத்தை இழந்துள்ள பஸ் உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு அடுத்த வாரம் முதல் நிவாரணம் வழங்கப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது.
வாகன உதிரிப்பாகங்கள், பேட்டரிகள், டயர்கள், எண்ணெய் வகைகள் மற்றும் காப்புறுதி, லீசிங் கட்டணங்களுக்கான ஒரு...
நாடளாவிய ரீதியில் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் தபால் சேவைகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மாதாந்த சிகிச்சைகள் ஊடாக மருந்துகளை பெற்றுக்கொள்வோருக்கான தபால் சேவை மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பிரதி தபால்மா அதிபர் துசித ஹுலங்கமுவ தெரிவித்தார்.
தபால்மா அதிபரின் தலைமையில்...
பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கபப்ட்டுள்ளது.
இரு அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் செப்டெம்பர் 3 ஆம் திகதி இலங்கையில் ஆரம்பமாகவிருந்தது.
எனினும் திங்களன்று பாகிஸ்தான்...
இன்றைய தினம் 4,353 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 394,353 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 194...
அமைசரவையில் உள்ள அமைச்சர்கள் அனைவரினதும் ஆகஸ்ட் மாத சம்பளத்தை கொவிட் 19 நிதியத்திற்கு வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ முன்வைத்த யோசனைக்கு இவ்வாறு அமைச்சரவையில் அனுமதி கிடைத்துள்ளதாக அமைச்சர்...
இலங்கை துறைமுக அதிகாரசபையின் ஊழியர்களுக்காக கொரோனா இடைநிலை சிகிச்சை முகாம் ஒன்று இன்று பேலியகொடையில் துறைமுகம் மற்றும் கப்பற்துறை அமைச்சர் ரோஹித அபேகுணவர்தனவினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
துறைமுக அதிகாரசபையின் ஊழியர்களுக்கு இரண்டு கொவிட் தடுப்பூசிகளும்...
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவிற்கும் வௌிவிவகார அமைச்சர் G.L. பீரிஸிற்கும் இடையில் இன்று சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது
இந்த சந்திப்பின் போது, கொவிட் -19 தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதில் இலங்கைக்கு இந்தியா வழங்கிய உதவி...
கொவிட் நியூமோனியா நிலைமைக்கு முன்னதாக நுரையீரலில் ஏற்படும் சிக்கல்கள் தொடர்பில் முதற்தடவையாக இலங்கை கண்டறிந்துள்ளது.
கொவிட் தொற்றினால் மரணித்தவர்களின் பிரேத பரிசோதனைகளில் நுரையீரல் சிக்கல் நிலை கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் நிறுவகம் மற்றும்...