follow the truth

follow the truth

January, 16, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

மங்களவின் மறைவு நாட்டிற்கு பேரிழப்பு – ஊவா ஆளுநர் A.J.M முஸம்மில்

முன்னாள் நிதி அமைச்சர் மங்கள சமரவீரவின் இழப்பு தனக்கு தனிப்பட்ட ரீதியாக பேரிழப்பு என்பதுடன் நாட்டிற்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பு என ஊவா மாகாண ஆளுநர் A.J.M முஸம்மில் தெரிவித்துள்ளார். முன்னாள் நிதி அமைச்சர்...

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் பிரகாரம் பரிந்துரைகள் மற்றும் தீர்மானங்களுக்கான ஆலோசனை சபை

1979ஆம் ஆண்டின் 48ஆம் இலக்க பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் 13ஆவது பிரிவுக்கு ஏற்ப, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் ஆலோசனை சபையொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக, ஜனாதிபதியின் சட்டத்துறைப் பணிப்பாளர் நாயகம் உயர் நீதிமன்ற சட்டத்தரணி ஹரிகுப்த...

பொருளாதார மத்திய நிலையங்கள் மீண்டும் 2 தினங்களுக்கு திறப்பு

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களும் மீண்டும் எதிர்வரும் 28 மற்றும் 29 ஆம் திகதிகளில் மொத்த விற்பனைக்காக திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, நாட்டில் உள்ள அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களும்...

கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 4 இலட்சத்தை தாண்டியது

இலங்கையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 4 இலட்சத்தை தாண்டியுள்ளது. அதன்படி, மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 403,285 ஆக அதிகரித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து மேலும் 2,163 பேர்...

மருத்துவரை ரிஷாட் அச்சுறுத்தியமை தொடர்பில் சிறைச்சாலை தீர்ப்பாயம் ஊடாக விசாரணை

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன், சிறைச்சாலை மருத்துவர் ஒருவருக்கு மரண அச்சுறுத்தல் விடுத்ததாகக் கூறப்படும் சம்பவம் குறித்த விசாரணைகளை சிறைச்சாலை தீர்ப்பாயத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சிறைச்சாலைகள் பேச்சாளர், ஆணையாளர் மற்றும்...

ஆப்கானிஸ்தானுக்கான நிதியுதவிகள் இடைநிறுத்தம்

தலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியதையடுத்து ஆப்கானிஸ்தான் வளர்ச்சி திட்டங்களுக்கான நிதியுதவி அனைத்தையும் உலக வங்கி இடைநிறுத்தியுள்ளது. முன்னதாக சர்வதேச நாணய நிதியமும், தனது நிதியுதவியை நிறுத்தி அறிவிப்பு வெளியிட்டது. இதனைத்தொடர்ந்து தற்போது ஆப்கானிஸ்தானுக்கு அளிக்கப்பட்டு வந்த...

கொவிட் தடுப்பூசி – 3 ஆவது டோசின் தேவை குறித்து ஆராயப்படும்

எதிர்வரும் ஒக்டோபர் மாதத்தில் கொவிட் 19 வைரஸுக்கு எதிரான 3 ஆவது டோசின் தேவை தொடர்பில் ஆராயப்படும் என அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் தலைவர் விசேட வைத்தியர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார். ஒக்டோபர் மாதம்...

பதவியை இராஜினாமா செய்தார் இராஜ்

பிரபல சிங்கள பாடகர் இராஜ் வீரரத்ன தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் பணிப்பாளர் சபைக்கான உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷவுக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. குறித்த...

Must read

எதிர்காலத்தில் இலங்கையுடன் தொடர்ந்து ஒத்துழைக்கத் தயார் – சீன ஜனாதிபதி

சீனாவிற்கு நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார...

பாடசாலை மாணவியை கடத்திய சந்தேக நபர்கள் ஜனவரி 27 வரை விளக்கமறியலில்

கடந்த 11 ஆம் திகதி கம்பளை, தவுலகல பகுதியில் பாடசாலை மாணவியை...
- Advertisement -spot_imgspot_img