நாட்டில் கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டு இதுவரை 186 பேர் அவசர சிகிச்சைப் பிரிவுகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சின் கொவிட் 19 இணைப்பாளர், வைத்தியர் அன்வர் ஹம்தானி தெரிவித்துள்ளார்.
நீரிழிவு, இரத்த அழுத்தம்,...
நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 212 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த...
மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறை வைக்கப்பட்டிருந்த 'பொட்ட நௌபர்' என்றழைக்கப்படும் மொஹமட் நௌபர் உயிரிழந்துள்ளார்.
இவர் சமீபத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில் இன்று(28) சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலை பேச்சாளர்...
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் புதிய விதிமுறைகளின்படி விசா கட்டணம் மற்றும் தண்டப்பணம் என்பனவற்றில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் டெல்டா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக ஶ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
டெல்டா திரிபு தொடர்பான புதிய அறிக்கையின் படி ஆகஸ்ட் மூன்றாம் வாரத்தில் டெல்டா திரிபானது கொழும்பில் வேகமாக பரவலடைந்துள்ளதாக ஸ்ரீ ஜெயவர்தனபுர...
எதிர்வரும் தினங்களில் சிறுவர்களுக்கு தடுப்பூசி வழங்குவது தொடர்பில் அவதானம் செலுத்தப்படும் என்று சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்துடன் நடைபெற்ற விசேட சந்திப்பின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
60...
2021ஆம் ஆண்டிற்கான வாக்காளர் பட்டியலில் பதிவு செய்யப்படாதவர்கள் இணையத்தளத்தின் ஊடாக பதிவு செய்ய விண்ணப்பிக்கலாம் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இதன்படி, 18 வயது பூர்த்தியடைந்த அல்லது இதுவரை பதிவு செய்யாதவர்கள் www.elections.gov.lk என்ற...
தற்போது வெளிநாடுகளுக்குச் செல்பவர்களுக்கு மாத்திரமே கொவிட் -19 ஸ்மார்ட் தடுப்பூசி சான்றிதழ் வழங்கப்படும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
சுகாதார அமைச்சின் இணைதளத்தினூடாக விண்ணப்பிப்பதன் மூலம் 5 - 7 நாட்களுக்குள் அவற்றைப் பெற்றுக்...