சீனா நன்கொடையாக வழங்கிய சுமார் 30 இலட்சம் கொரோனா தடுப்பூசிகளை வேறு நாட்டுக்கு திருப்பி அனுப்பிவிடுமாறு வடகொரியா கேட்டுக் கொண்டிருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
உலகளாவிய ரீதியில் நிலவிவரும் தடுப்பூசிக்கான பற்றாக்குறையைக் கருத்தில்...
பாராளுமன்ற அமர்வுகளை அடுத்த வாரம் மாத்திரம் நடத்த கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இன்று (02) தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, எதிர்வரும் 6ம் மற்றும் 7ம் திகதிகளில் பாராளுமன்ற அமர்வுகளை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது
தெற்காசிய வலயத்தில் கொவிட் தொற்றினால் உயிரிழப்பவர்களின் வீதம் அதிகரித்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனத்தினால் வாராந்தம் வௌியிடப்படும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இலங்கை உட்பட மூன்று நாடுகளில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை ஆகஸ்ட் மாதத்தின் இறுதிப்...
கொவிட் தொற்றாளர்களை சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பி வைப்பதற்காகவும், வீட்டில் வைத்து சிகிச்சை வழங்குவதற்காகவும் மேல் மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட, "1904" குறுஞ்செய்திச் சேவை வேலைத்திட்டமானது இன்று (02) முதல் தென் மாகாணத்திற்கும் விஸ்தரிக்கப்பட்டுள்ளதாக இராணுவத்...
தற்போது நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கை தொடர்ந்தும் நீடிப்பதா, இல்லையா என்பது தொடர்பில் நாளை (03) தீர்மானிக்கப்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
கொவிட்...
சந்தையில் அத்தியாவசிய பொருட்களுக்கு தற்போது தட்டுப்பாடு நிலவவில்லை என அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் செனரத் நிவுன்ஹெல்ல குறிப்பிட்டார்.
இதேவேளை, சில விடயங்களை அடிப்படையாகக் கொண்டு சில அத்தியாவசிய பொருட்களுக்கான...
2020 டோக்கியோ பராலிம்பிக் போட்டியில் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியின் F46 பிரிவில் இலங்கைக்கு தங்கப்பதக்கம் பெற்றுக்கொடுத்த தினேஷ் பிரியன்தவுக்கு 5 கோடி ரூபா பரிசுத்தொகை வழங்குவதற்கு விளையாட்டுத் துறை அமைச்சு தீர்மானித்துள்ளது.
மேலும்,...
அரிசி மற்றும் சீனி ஆகியவற்றுக்கு நாளை(02) முதல் அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்க நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.