கொரோனா தொற்று பரவல் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இருதய சத்திரசிகிச்சைகள் மட்டுப்படுத்த தீர்மானித்துள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பளார், வைத்தியர் குமார விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 6,000 இற்கும் மேற்பட்டோர் இருதய...
நாட்டில் நேற்றைய தினம் (05) கொரோனா தொற்றினால் மேலும் 180 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.
அதன்படி, இலங்கையில் இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 10,320 ஆக...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் அறிவிக்கப்பட்ட அவசரகால சட்ட விதிமுறைகள் பாராளுமன்றத்தில் 81 மேலதிக வாக்குகளினால் இன்று (06) நிறைவேற்றப்பட்டது.
பாராளுமன்றத்தில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் அவசரகால சட்ட விதிமுறைகளுக்கு ஆதரவாக 132 வாக்குகளும் எதிராக 51...
எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதி முதல் பிரான்ஸ் தலைநகர் பாரிஸுக்கு மீண்டும் நேரடி விமான சேவைகளை ஆரம்பிக்கவுள்ளதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தெரிவித்துள்ளது.
அதற்கமைய, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து பாரிஸின் சார்ள்ஸ்...
நாட்டிலுள்ள அனைத்து பொருளாதார மத்திய நிலையங்கள் மற்றும் பேலியகொடை மெனிங்சந்தை என்பவற்றை எதிர்வரும் 09 மற்றும் 10ஆம் திகதிகளில் திறப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
எவ்வாறாயினும், குறித்த தினங்களில் மொத்த விற்பனை நடவடிக்கைகளுக்கு மாத்திரமே...
இஸ்ரேலில் தலை ஒட்டி பிறந்த ஒரு வயதான இரட்டைக் குழந்தைகள் அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர்கள் வெற்றிகரமாகப் பிரித்துள்ளனர்.
இஸ்ரேல் பீர்ஷெபா நகரில் அமைந்துள்ள சொரோகா மருத்துவ நிலையத்தில் 12 மணிநேரம் இஸ்ரேல் மற்றும்...
நியூசிலாந்தில் தாக்குதல் நடத்திய நபரின் செய்தி அறிக்கையிடலின் போது தனியார் தொலைக்காட்சியொன்றில் காத்தான்குடி பிரதேசமும் வீடு ஒன்றின் காட்சிகளும் காண்பிக்கப்படுகிறது.
கடந்த நான்காம் திகதி இரவு சிங்கள, தனியார் செய்திச் சேவையின் இரவு நேர...
2021 ஆம் ஆண்டுக்கான ஐ.சி.சி. டி-20 உலகக் கிண்ணத்துக்கான 15 பேர் கொண்ட அணியை பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
இதில் ஆசிப் அலி மற்றும் குஷ்தில் ஷா ஆகியோர் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளனர்.