கொரோனா வைரஸ் திரிபினால் ஏற்படும் அச்சுறுத்தல் காரணமாக இலங்கைக்கு சுற்றுலா மேற்கொள்வதனை தவிர்க்குமாறு அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையம் அறிவித்துள்ளது.
இலங்கை, ஜமைக்கா மற்றும் புருனே ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்வதனை...
நாட்டின் 416 மத்திய நிலையங்களில் இன்று (08) கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதனடிப்படையில், இன்றைய தினம் (08) தடுப்பூசி செலுத்தப்படும் மத்திய நிலையங்கள்…
அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகத்தின் கையிருப்பில் உள்ள சீனியை பொதுமக்களுக்கு சலுகை விலையில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஒரு கிலோ சிவப்பு சீனி 117 ரூபாவுக்கும், ஒரு கிலோ வெள்ளை சீனி 120...
நாட்டில் தற்போது நிலவும் கொரோனா பரவல் நிலையை கருத்திற்கொண்டு, 2020 மற்றும் 2021 ஆசிரியர் கலாசாலைகளின் இறுதி ஆண்டு பரீட்சை, காலவரையறையின்றி ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பரீட்சைக்கான திகதி பின்னர் அறிவிக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர்...
லுணுகம்வெஹெர பகுதியில் இன்று காலை 10.38 மணியளவில் 2.4 ரிச்டர் அளவிலான நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக புவிச் சரிதவியல் நிலையம் அறிவித்துள்ளது.
இந்த நில அதிர்வு ஏற்பட்டமைக்கான காரணம் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டு வருகின்றது.
கர்ப்பிணி தாய்மார்கள் உடனடியாக கொரோனா தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என குடும்பநல சுகாதார பிரிவின் பணிப்பாளர், விசேட வைத்திய நிபுணர் சித்ரமாலி டி சில்வா தெரிவித்துள்ளார்.
கர்ப்பிணி தாய்மார்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகின்றமை அதிகரித்துள்ளதாக சுகாதார...
பராலிம்பிக் போட்டியில் தங்கம் மற்றும் வெண்கல பதக்கம் வென்ற இரண்டு இலங்கை வீரர்களுக்கு ஜப்பானில் உள்ள இலங்கை வாகன ஏற்றுமதியாளர்கள் சங்கம் இரண்டு நவீன ரக கார்களை பரிசாக வழங்கி கௌரவித்துள்ளது.
டோக்கியோவில் நடைபெற்ற...
உலகிலேயே முதல் முறையாக 2-வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி கியூபாவில் ஆரபித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
அப்டாலா மற்றும் சோபிரனா ஆகிய இரு தடுப்பூசிகளும் மருத்துவ பரிசோதனை முடிவடைந்தையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை...