30 வயதிற்கு மேற்பட்ட சகலருக்கும் இன்னும் சில தினங்களில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் பூரணமாக நிறைவு செய்ய முடியுமென இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
உயர்தர மற்றும் சாதாரண தர மாணவர்களுக்கு...
நாட்டில் நேற்றைய தினம்(10) கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 157 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.
அதன்படி, இலங்கையில் இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 11,152 ஆக அதிகரித்துள்ளமை...
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கத்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சுகயீனம் காரணமாக வல்வெட்டித்துறை பிரதேச மருத்துவமனைக்கு சென்ற அவருக்கு மேற்கொள்ளப்பட்ட ரெபிட் அண்டிஜன் பரிசோதனையில் கொவிட்-19 தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து, எம்.கே.சிவாஜிலிங்கம் கோப்பாய்...
தற்போது நடைமுறையிலுள்ள காதி நீதிமன்றங்களை ஒழிக்க முனைவது இந்த அரசு செய்யும் வரலாற்றுத் தவறாகும் எனவும் இந்தத் தவறை செய்ய வேண்டாம் என்று நான் இந்த அரசாங்கத்தைக் கேட்டுக் கொள்கிறேன் என திருகோணமலை...
நெல் ஆலை உரிமையாளர்கள், அரிசி வியாபாரிகள் மற்றும் அரிசி தட்டுப்பாடு தொடர்பில் நிலவும் தவறான கருத்துகள் தொடர்பில் தெளிவுபடுத்துவதற்காக விசேட அறிக்கை வௌியிடப்பட்டுள்ளது.
இன்று (11), ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளர் கிங்ஸ்லி ரத்நாயக்க தெளிவுபடுத்தியுள்ளார்.
நாட்டில் தற்போது தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் வீதிகளில் அத்தியாவசிய காரணங்கள் இன்றி பயணம் செய்பவர்களைக் கட்டுப்படுத்த பொலிஸார் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இலங்கை பொது சுகாதார அதிகாரிகள்...
மத்திய அதிவேக வீதியின் மீரிகம முதல் குருநாகல் வரையான பகுதியை மக்கள் பாவனைக்காக எதிர்வரும் நவம்பர் மாதம் 15ம் திகதி வீதியை திறக்க உத்தேசித்துள்ளதாக பெருந்தெருக்கல் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு உற்பத்தியை அபிவிருத்தி செய்வதற்கு எமது அரசாங்கம் முன்னுரிமை வழங்கி வருகிறது என அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தேசிய ரீதியில் பெற்றுக்கொள்ளப்பட்ட பங்குகளில் முறையே 35 வீதம் மற்றும் 50 வீதத்தை பயன்படுத்தி...