சவூதி அரேபியாக்குச் செல்ல வேண்டுமானால், சில பயண விதிகளையும் நிபந்தனைகளையும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று அந்நாட்டின் விமான போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.எதிர்வரும் செப்டம்பர் 23ஆம் திகதி முதல் சவூதி அரேபியாவுக்கு வெளிநாடுகளில் இருந்து...
நேற்றிரவு தடைப்பட்ட சில அரச இணையத்தளங்கள் தற்போது வழமைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக இலங்கை தகவல் தொழில்நுட்ப முகவர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
தரவு கட்டமைப்பை புதுப்பிப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போதே சில இணையதளங்கள் தடைப்பட்டதாக இலங்கை தகவல்...
அஜித் நிவாட் கப்ரால் பதவி விலகியதைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள தேசியப் பட்டியல் பாராளுமன்ற வெற்றிடத்திற்கு ஜயந்த கெட்டகொடவின் பெயர் தேர்தல் ஆணைக்குழுவில் கையளிக்கப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பான வழக்கு விசாரணைகளை எதிர்வரும் ஒக்டோபர் 4ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மூவரடங்கிய விசேட நீதிபதிகள் குழாம் தீர்மானித்துள்ளது.
சம்பவம் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், சந்தேகத்தின்...
ஸ்பெயினின் தென் பிராந்தியமான அண்டலூசியாவில் ஏற்பட்ட காட்டுத் தீ காரணமாக சுமார் 2,000 பேர் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
கோஸ்டா டெல் சோலில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலா நகரமான எஸ்டெபோனாவில்...
பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்குவது தொடர்பில் ஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையை எதிர்வரும் வியாழக்கிழமை பெற்றுக் கொள்ளவுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை...
இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வதற்கான கடிதத்தை பாராளுமன்ற பொதுச்செயலாளர் தம்மிக்க தஸநாயக்கவிடம் கையளித்துள்ளார்.
அவர் தனது பதவியை இராஜினாமா செய்வதால் ஏற்படும் பதவி வெற்றிடத்திற்கு ஜயந்த...