ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க தனது பாராளுமன்ற பதவியியை இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
அமெரிக்கா மற்றும் மெக்சிக்கோ ஆகிய நாடுகளுக்கு இலங்கைக்கான தூதுவராக நியமிக்கப்படவுள்ள நிலையிலேயே, இந்த...
ஐக்கிய இராஜ்ஜியத்தின் சிவப்பு பட்டியலில் இருந்து இலங்கை நீக்கப்படும் என பிரிட்டன் அரசாங்கம் அறிவித்துள்ளது.
எதிர்வரும் செப்டெம்பர் 22 ஆம் திகதி முதல், ஐக்கிய இராஜ்ஜியத்தின் கொவிட்-19 'சிவப்பு பட்டியலிலிருந்து இலங்கை உட்பட 08...
மேலும் 4 மில்லியன் சினோபார்ம் தடுப்பூசி தொகையுடன் கூடிய விமானம் இன்று (18) காலை இலங்கையை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
இதோவேளை, சீனா அரசாங்கம் இலங்கைக்கு 1 மில்லியன் டோஸ் சினோவெக் கொவிட் -19 தடுப்பூசியை...
அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 76 வது கூட்டத் தொடரில் கலந்து கொள்ளவதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அமெரிக்கா நோக்கி பயணமாகியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் 76ஆவது கூட்டத்தொடர்,...
கொரோனா தடுப்பூசி வழங்கும் செயற்றிட்டத்தின் கீழ் இன்றும் (18) பல இடங்களில் தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன.
நாட்டின் 24 மாவட்டங்களிலுள்ள 212 மத்திய நிலையங்களில் இன்று (18) கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதனடிப்படையில்,...
அடுத்த வார பாராளுமன்ற அமர்வுகள் இரு தினங்களுக்கு மட்டுப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, எதிர்வரும் 21 ஆம் மற்றும் 22 ஆம் திகதிகளில் நடத்துவதற்கு இன்று(17) இடம்பெற்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மதுபானசாலைகள் மற்றும் விற்பனை நிலையங்களில் பியர் போத்தல்கள் மற்றும் கொள்கலன்களை விற்பனை செய்ய இன்று (17) முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மதுவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் - நியூசிலாந்து இடையேயான ஒருநாள், டி20 தொடர் பாதுகாப்பு எச்சரிக்கை காரணமாக இரத்து செய்யப்பட்டுள்ளது.
நியூசிலாந்து அரசின் பாதுகாப்பு எச்சரிக்கையை தொடர்ந்து தொடரை இரத்து செய்து நியூசிலாந்து அணி நாடு திரும்புகிறது.
பாகிஸ்தான் சென்றுள்ள...