ஆறு மாதங்களுக்கு மேலாக நீர் கட்டணத்தைச் செலுத்தாத சுமார் 73 ஆயிரம் நுகர்வோருக்கு நீர் விநியோகத்தை நிறுத்த தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
நீர் வழங்கல் வடிகால் அமைப்பு அமைச்சின்...
30 வயதிற்கு மேற்பட்டவர்கள் இதுவரை கொவிட் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளதவர்கள் இந்த வாரத்திற்குள் தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டும் என அரசாங்கம் காலக்கெடுவை வழங்கியுள்ளது.
இதுவரை தடுப்பூசி பெற்றுக்கொள்ளாத 30 வயதிற்கு மேற்பட்டவர்கள் இந்த வாரத்திற்குள் தடுப்பூசியை...
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் எதிர்வரும் ஒக்டோபர் 5ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கனடாவின் 44 ஆவது பொதுத் தேர்தலில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சி அடுத்த அரசாங்கத்தை உருவாக்க போதுமான இடங்களை வென்றுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
குறித்த வெற்றியின் மூலம் ட்ரூடா மூன்றாவது முறையாகவும்...
மூன்றாவது தடுப்பூசியை வழங்குவதற்காக தடுப்பூசிகள் முற்பதிவு செய்யப்பட்டுள்ளதாக அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
அதற்காக தேவைப்படும் 14 மில்லியன் பைசர் (Pfizer) தடுப்பூசிகளை முற்பதிவு செய்துள்ளதாக அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
இதன்படி, மூன்றாவது...
பழைய மற்றும் புதிய பாடத்திட்டத்தின் கீழ் 2020 ஆண்டிற்கான க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைவாக பல்கலைக்கழக நுழைவுக்கான மாவட்ட ரீதியான சதவீதம் வெளியிடப்பட்டுள்ளது.
இதேவேளை, பல்கலைக்கழக வெட்டுப்புள்ளிகள் (Z-Score) தொடர்பான அறிவிப்பு அடுத்த...
தேனீக்கள் கொட்டி இறந்த பென்குயின்கள்- அரிதினும் அரிய நிகழ்வு
தென் ஆபிரிக்க தலைநகர் கேப் டௌன் அருகே, பென்குயின்கள் தேனீக் கூட்டம் ஒன்றால் உயிரிழந்துள்ளன.
மொத்தம் 63 ஆப்பிரிக்கப் பென்குயின்கள் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தென்னாப்பிரிக்காவில் உள்ள...
ஐக்கிய தேசிய சுயதொழில் வர்த்தக சங்கத்தின் தலைவர் சார்ள்ஸ் பிரதீப் உள்ளிட்டோருக்கு பிணையில் விடுதலை செய்ய கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுபான விற்பனை நிலையங்களை திறக்க அனுமதிக்கப்பட்டமைக்கு எதிராக கொழும்பு – கோட்டை...