12 வயதிற்கும் 19 வயதிற்கும் இடைப்பட்ட விசேட தேவையுடைய சிறுவர்களுக்கு நாளை முதல் பைஸர் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான கொரோனா வைரஸ் ஒழிப்புக்கான விசேட செயலணியின் தீர்மானத்துக்கு...
உயிரித்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான தற்கொலைக் குண்டுதாரி ஸஹ்ரான் ஹாஸிமின் மனைவி உட்பட 6 பேரையும் எதிர்வரும் ஒக்டோபர் 6 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஐபிஎல் தொடரின் சன்ரைசஸ் ஹைதராபாத் அணி வீரரான நடராஜனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
அவருக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்காக அவர் தற்போது ஐக்கிய அரபு...
நாட்டில் தற்போது தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், பொலிஸ்மா அதிபர் சீ.டி.விக்ரமரத்ன, சுகாதார சேவைகள் பணிப்பாளரிடம் விசேட கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையிலும் புத்தக விற்பனை நிலையங்களை மீள திறப்பதற்கு அனுமதி...
நியூயோர்க்கில் நடைபெறவிருந்த சார்க் (தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பு) வெளிவிவகார அமைச்சர்களின் மாநாடு இரத்து செய்யப்பட்டுள்ளது.
சார்க் அமைப்பின் வெளியுறவு அமைச்சர்களின் மாநாடு எதிர்வரும் செப்டெம்பர் 25 ஆம் திகதி நியூயார்க் நகரில் நடைபெறவிருந்தது.
இந்த...
ஐக்கிய நாடுகளின் 76 ஆவது பொதுச்சபை கூட்டத்தொடரில் பங்கேற்றுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மற்றும் லாட்வியா ஜனாதிபதி எகில்ஸ் லெவிட்ஸ் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு நேற்று(21) இடம்பெற்றுள்ளது
இதன்போது, இரு நாடுகளுக்கும் இடையிலான 25...
பால்மா, எரிவாயு மற்றும் அரிசியின் விலையை அதிகரிப்பது தொடர்பில் இதுவரையில் எவ்வித தீர்மானமும் இல்லை என அமைச்சர் ரமேஷ் பத்திரன இதனை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு...
அவுஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகர் உள்ளிட்ட தென்கிழக்கு பிராந்தியத்தில் 6.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
அந்த நாட்டு நேரம்படி இன்று (22)முற்பகல் 9:15 அளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சில கட்டிடங்கள் சேதமடைந்தமை தொடர்பிலான...