இலங்கைக்கான பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் மொஹமட் சாத் கத்தக் (Muhammad Saad Kattak ) இன்று (21) பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை அலரி மாளிகையில் சந்தித்துள்ளார்.
இதன்போது, கொவிட்-19 நோயாளர்களின்...
இலங்கை கிரிக்கட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் வனிந்து ஹசரங்க மற்றும் வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்த சமீர ஆகியோர் இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடரின் ரோயல் செலஞ்சர்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த அணியின் சுழற்பந்து...
மரபணுவை அடிப்படையாகக் கொண்ட உலகின் முதல் கொரோனா தடுப்பூசிக்கு அவசர காலத்தில் பயன்படுத்துவதற்கு இந்தியாவின் மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்துள்ளது.
மூன்று டோஸ்களைக் கொண்ட 'சைகோவ் டி' (ZYCOV-D) கொரோனா தடுப்பூசியைச் செலுத்திக்...
நாட்டில் நேற்று(20) இரவு முதல் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், குறித்த காலப்பகுதியில் மக்கள் செயற்பட வேண்டிய விதம் குறித்து வழிகாட்டல்களை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது.
இதற்கமைய நீதிமன்றங்கள்,சுகாதார சேவை, பாதுகாப்பு தரப்பினர், விவசாய...
தாலிபன் ஆளும் ஆப்கானிஸ்தானில் இருந்து மக்களை மீட்கும் போது, அதில் அபாயங்கள் இல்லாமல் இல்லை என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
இதுவரை அமெரிக்கா 13,000 பேரை ஆப்கானிஸ்தானில் இருந்து மீட்டிருப்பதாகவும், இது...
நேற்று முதல் அமுல்படுத்தப்பட்டுள்ள நாடு தழுவிய முடக்கநிலையின் காரணமாக, குறித்த காலப்பகுதியில் அவசரமான அல்லது உண்மையான தேவைகளையுடையவர்களுக்கு தனது சேவைகளை வெளிநாட்டு அமைச்சின் கொன்சியூலர் விவகாரங்கள் பிரிவு வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கொழும்பில் உள்ள...
நாட்டில் நேற்று(20) இரவு 10 மணி முதல் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைபடுத்தல் ஊரடங்கு உத்தரவு காரணமாக பேலியகொடை மெனிங் சந்தையில் நுகர்வோர் இன்மையினால் பாரியளவு மரக்கறிகள் தேங்கியுள்ளதாக மெனிங் சந்தையின் வர்த்தக மற்றும் ஒன்றிணைந்த...
தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் நாடு முழுவதும் உள்ள உரிமம் பெற்ற அனைத்து வங்கிகளினதும், தெரிவு செய்யப்பட்ட சில கிளைகளை பொதுமக்களின் நலன் கருதி திறந்து வைக்க இலங்கை மத்திய வங்கி அனுமதி...