கொரோனா வைரசிற்கான இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்டமையை உறுதிப்படுத்தும் டிஜிட்டல் அட்டை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 15 ஆம் திகதியின் பின்னர் விநியோகிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
செப்டம்பர் மாதத்தின் முதல்...
இதுவரை கொவிட் தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ளாத சமயத் தலைவர்கள் அதுதொடர்பாக கிராம உத்தியோகத்தர்கள் ஊடாக பிரதேச செயலகத்திற்கு அறிவிக்குமாறு புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.
பௌத்த, இந்து, இஸ்லாமிய...
நாட்டில் சுகாதாரத் துறையை கட்டியெழுப்புவதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கி இலங்கைக்கு நிதியுதவியை வழங்கவுள்ளதாக அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.
நாட்டின் சுகாதாரத்துறையினை கட்டியெழுப்புவதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கி, 50 மில்லியன்...
தலிபான்கள் ஆளும் ஆப்கானிஸ்தானில் வெளியேற்றும் பணிகள் இடம்பெற்று வரும் நிலையில், உக்ரேனியர்களை வெளியேற்ற காபூலுக்கு சொன்ற உக்ரேனிய விமானம் கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியதையடுத்து அங்கிருந்து தங்கள் நாட்டு மக்களை அமெரிக்கா,...
யாழ்ப்பாணத்திற்கு 610 கிலோமீற்றர் தொலைவில் வங்காளவிரிகுடாவின் கடற்பகுதியில் 5.1 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
இலங்கைக்கு எவ்வித பாதிப்பும் இல்லையென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதேவேளை, சென்னையில் பல்வேறு பகுதிகளில் இலேசான நிலஅதிர்வு உணரப்பட்டதாக தகவல்...
மேல் மாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட சில வைத்தியசாலைகளில் பதிவாகும் மரணங்கள் தொடர்பான மேற்பார்வைகளுக்காக உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்தூவ தெரிவித்தார்.
கொரோனா வைரஸ் தொற்றினால்...
இலத்திரனியல் சுற்றுலா அனுமதி மூலம் நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளுக்கு 180 நாட்களுக்கு செல்லுபடியாகும் விசா வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ குறித்த யோசனையை முன்வைத்திருந்த நிலையிலேயே அதற்கு அமைச்சரவை...
வருமானத்தை இழந்துள்ள பஸ் உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு அடுத்த வாரம் முதல் நிவாரணம் வழங்கப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது.
வாகன உதிரிப்பாகங்கள், பேட்டரிகள், டயர்கள், எண்ணெய் வகைகள் மற்றும் காப்புறுதி, லீசிங் கட்டணங்களுக்கான ஒரு...