அதிபர் - ஆசிரியர் சம்பள முரண்பாட்டை தீர்க்க அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.
இதன்படி, 2021 செப்டெம்பர் மற்றும் ஒக்டோபர் மாதங்களில் தமது கடமைகளில் ஈடுபடும் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கு 5,000/= ரூபா விசேட கொடுப்பனவு...
தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் காரணமாக வாழ்வாதாரத்தை இழந்துள்ளவர்களுக்காக வழங்கப்படும் 2000 ரூபா கொடுப்பனவை பெறுவதற்கு தகுதியிருந்தும் ,இதுவரை அதனை பெறாதவர்கள் தாம் குடியிருக்கும் கிராம உத்தியோகத்தர் ஊடாக மேல் முறையீட்டு மனுவை சமர்ப்பிக்க...
ரஷ்யாவில் தயாரிக்கப்படும் மேலும் 15,000 ஸ்புட்னிக்-வி (Sputnik V) தடுப்பூசிகள் இன்று(31) அதிகாலை நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன.
இந்தநிலையில், இன்று கிடைக்கப்பெற்றுள்ள தடுப்பூசி தொகை கண்டி மாவட்டத்திற்கு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2020 பராலிம்பிக் விளையாட்டு விழாவில், F64 ஈட்டி எறிதல் போட்டியில் இலங்கை வீரர் துலான் கொடிதுவக்கு வெண்கல பதக்கத்தை வென்றுள்ளார்.
இறுதிப்போட்டியில் அவர் 65.61 மீற்றர் தூரம் ஈட்டி எறிந்து இந்த பதகத்தை சுவீகரித்துள்ளார்.
நாட்டில் தனிமைபடுத்தல் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டதன் உண்மையான பலனை பெறுவதற்கு அனைவரும் வீட்டிலேயே இருக்குமாறும், அத்தியாவசிய காரணங்கள் தவிர வேறு எதற்காகவும் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் எனவும் சுகாதார பிரிவு...
இலங்கை – தென்னாபிரிக்க அணிகளுக்கிடையில் நடைபெறவுள்ள ஒருநாள் மற்றும் T20 தொடர்களுக்கான இலங்கை கிரிக்கெட் வீரர்கள் குழாமை இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
இலங்கை மற்றும் தென் ஆபிரிக்க அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள்...
அதி வீரியம் கொண்ட புதிய வைரஸ் திரிபு தொற்று முதன்முதலில் தென்னாபிரிக்காவில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அந்நாட்டின் தொற்று நோய்களுக்கான தேசிய ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
C.1.2 என பெயரிடப்பட்டுள்ள இந்த வைரஸ் திரிபானது மிகவும்...
ஆப்கானிஸ்தானில் நிலவும் முன்னேற்றங்கள் குறித்து இலங்கை தொடர்ந்தும் அவதானித்து வருவதுடன், அங்கு நிலவும் நிலைமைகள் குறித்து அக்கறையுடன் செயற்படுகின்றது என வெளிநாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது.