பிரபல போதைப்பொருள் வர்த்தகரான 'சன்ஷைன் சுத்தா' எனப்படும் அமில பிரசன்ன ஹெட்டிஹேவா துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
மாத்தறை, வரக்காபிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
இடா புயல் காரணமாக அமெரிக்காவின் நியூயார்க் மற்றும் நியூஜெர்சி நகரங்களில் வரலாறு காணாத மழை பெய்து, பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இதுவரை 41 பேர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
நியூஜெர்சி...
தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு மேலும் 7 நாட்களுக்கு நீடிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி தனிமைப்படுத்தல் ஊரடங்கு எதிர்வரும் 13 ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 4 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில்...
கோதுமை மாவின் கிலோ ஒன்றின் விலை 12 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பிரிமா நிறுவனம் அறிவித்துள்ளது.
எவ்வாறாயினும், கோதுமை மாவிற்கான விலை அதிகரிப்பிற்கு எவ்வித அனுமதியும் வழங்கப்படவில்லை என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
இந்த வருடத்திற்கான கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தரப் பரீட்சை மற்றும் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைகளுக்கான விண்ணப்பங்கள் இணையத் தளத்தின் ஊடாக மாத்திரம் விண்ணப்பிக்க முடியும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
நாட்டில்...
இலங்கைக்கு மேலும் 4 மில்லியன் தடுப்பூசிகளை வழங்க உள்ளதாக சினோபார்ம் இலங்கையில் அமைந்துள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது.
மேலும், நாளொன்றில் இலங்கைக்கு சீனாவினால் வழங்கப்பட்ட அதிகளவான தடுப்பூசி தொகை இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
இதன்படி, இதுவரையில் இலங்கைக்கு...
ஒக்சிமீட்டர் ஒன்றின் ஆகக்கூடிய விலை 3000 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக ஔடத உற்பத்திகள், வழங்குகைகள் மற்றும் ஒழுங்குறுத்துகை இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை, நாட்டின் பல பாகங்களில் வெவ்வேறு விலைகளில் ஒக்சிமீட்டர்கள் விற்பனை செய்யப்பட்ட சம்பவங்கள்...
மேல்மாகாண ஆயுர்வேத திணைக்களம் தற்போது கொவிட்-19 தடுப்பு நடவடிக்கைகளுக்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.
அந்த வகையில் முதற்கட்டமாக பொதுமக்களை கொவிட்- 19 தடுப்பு நோய்களுக்கான அறிவூட்டல்களை வழங்குவதோடு இந்த கால கட்டத்தில் அவர்களது...