நேற்று முதல் அமுல்படுத்தப்பட்டுள்ள நாடு தழுவிய முடக்கநிலையின் காரணமாக, குறித்த காலப்பகுதியில் அவசரமான அல்லது உண்மையான தேவைகளையுடையவர்களுக்கு தனது சேவைகளை வெளிநாட்டு அமைச்சின் கொன்சியூலர் விவகாரங்கள் பிரிவு வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கொழும்பில் உள்ள...
நாட்டில் நேற்று(20) இரவு 10 மணி முதல் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைபடுத்தல் ஊரடங்கு உத்தரவு காரணமாக பேலியகொடை மெனிங் சந்தையில் நுகர்வோர் இன்மையினால் பாரியளவு மரக்கறிகள் தேங்கியுள்ளதாக மெனிங் சந்தையின் வர்த்தக மற்றும் ஒன்றிணைந்த...
தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் நாடு முழுவதும் உள்ள உரிமம் பெற்ற அனைத்து வங்கிகளினதும், தெரிவு செய்யப்பட்ட சில கிளைகளை பொதுமக்களின் நலன் கருதி திறந்து வைக்க இலங்கை மத்திய வங்கி அனுமதி...
மலேசியாவின் 9-வது பிரதமராக இஸ்மாயில் சப்ரி யாக்கோப் (Ismail Sabri Yaakob) நியமிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த 17 மாதங்கள் பிரதமராக இருந்த முஹியித்தீன் யாசீன், தமது கூட்டணியிலேயே பெரும்பான்மை ஆதரவை...
இன்று (20) இரவு 10 மணி முதல் எதிர்வரும் ஆகஸ்ட் 30ஆம் திகதி வரை நாடு முழுவதும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படவுள்ளது.
சுகாதார அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்ல உத்தியோகபூர்வ ட்விட்டேர் தளத்தில் தெரிவித்துள்ளார்.
அத்தியாவசிய...
அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
டெல்டா பிறழ்வு அச்சத்தை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
கடந்த வாரத்தில் நோய்த்தொற்றுகள் இருமடங்காக அதிகரித்துள்ளதுடன், நேற்றைய தினம்...
இன்றைய தினமும்(20) கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதனடிப்படையில், இன்றைய தினம் (20) தடுப்பூசி செலுத்தப்படும் மத்திய நிலையங்கள்…
2020 ஆண்டுக்கான உயர்தர பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைய, பல்கலைக்கழகங்களுக்கான வெட்டுப்புள்ளிகளை எதிர்வரும் செப்டம்பர் மாத இறுதிக்குள் வௌியிடவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
நாட்டில் நிலவும் கொரோனா வைரஸ் தொற்று நிலைமை காரணமாக குறைந்த...