இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவிற்கும் வௌிவிவகார அமைச்சர் G.L. பீரிஸிற்கும் இடையில் இன்று சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது
இந்த சந்திப்பின் போது, கொவிட் -19 தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதில் இலங்கைக்கு இந்தியா வழங்கிய உதவி...
கொவிட் நியூமோனியா நிலைமைக்கு முன்னதாக நுரையீரலில் ஏற்படும் சிக்கல்கள் தொடர்பில் முதற்தடவையாக இலங்கை கண்டறிந்துள்ளது.
கொவிட் தொற்றினால் மரணித்தவர்களின் பிரேத பரிசோதனைகளில் நுரையீரல் சிக்கல் நிலை கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் நிறுவகம் மற்றும்...
இலங்கையில் வளர்ப்பு யானைகளுக்கு அடையாள அட்டை விநியோகிக்கும் திட்டமொன்றை நடைமுறைப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
வளர்ப்புப் பிராணிகள் துன்புறுத்தப்படுவதாக பல்வேறு தரப்பினரும் முன்வைக்கப்பட்டிருந்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, வளர்ப்பு யானைகளின் வேலை நிலைமைகளை மேம்படுத்துவதற்கான சில...
ஆகஸ்ட் 27 வெள்ளிக்கிழமை வரை, நியூசிலாந்து முழுவதும் மேலும் 4 நாட்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
புதிய நீடிப்பு உத்தரவுகளுக்கு அமைவாக தேசிய ரீதியிலான முடக்கல் நிலை ஆகஸ்ட் 27 நள்ளிரவு வரையும், புதிய...
நாட்டில் உள்ள அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களும் நாளையும் (24) நாளை மறுதினமும் (25) திறக்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்
பொருளாதார மத்திய நிலையங்களூடாக விற்பனை செய்யப்படும் விவசாய உற்பத்திகளை வீடுகளுக்கு...
இந்தியாவின் விஷாகப்பட்டிணம் துறைமுகத்திலிருந்த100 தொன் ஒக்சிஜனை ஏற்றிய இந்திய கடற்படைக்கு சொந்தமான சக்தி கப்பல், கொழும்பு துறைமுகத்தை இன்று (22) வந்தடைந்ததாக கடற்படை பேச்சாளர் தெரிவித்தார்.
இதேவேளை, சென்னை துறைமுகத்திலிருந்து 40 டன் பிராணவாயுவுடன்...
தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் எவ்வித ஊரடங்கு அனுமதிப்பத்திரங்களும் பொலிஸாரினால் வழங்கப்படாது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்தூவ தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தின் இன்று(22) இடம்பெற்ற...
நாட்டில் தற்போது தனிமைபடுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் நாரம்மல பிஹல்பொல சந்தியில் சீமேந்து விற்பனை செய்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
சீமேந்து ஏற்றிய லாரியில் இருந்தே இவ்வாறு சீமேந்து விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஒரு சீமேந்து...