follow the truth

follow the truth

November, 14, 2024

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

மேலும் 2 மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகள் இலங்கைக்கு

சீனாவிலிருந்து மேலும் 2 மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகள் நாளை இலங்கை வந்தடையும் என்று இலங்கையிலுள்ள சீன தூதரகம் அறிவித்துள்ளது. இந்த தடுப்பூசிகள் கிடைக்கப்பெறுமானால் இதுவரை சீனாவிலிருந்து பெறப்பட்ட தடுப்பூசிகளின் மொத்த எண்ணிக்கை ஒரு கோடியே...

அனைத்து பங்கு விலைச்சுட்டெண் வரலாற்றில் அதிகளவில் இன்று பதிவாகியுள்ளது

கொழும்பு பங்குச் சந்தையின் வரலாற்றில் முதல்முறையாக, அனைத்து பங்கு விலைச் சுட்டெண் (ASPI) 8,920 ஆக பதிவாகியுள்ளது. இன்றைய வர்த்தக முடிவில், அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 8,920.71 புள்ளிகளாக பதிவாகி உள்ளதாக கொழும்பு...

நாட்டை மேலும் இரு வாரங்களுக்கு முடக்குமாறு ரணில் கோரிக்கை

வைத்திய ஆலோசனைக்கமைய மேலும் இரு வாரங்கள் நாட்டை முடக்க வேண்டிய தேவை ஏற்பட்டால் அதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுக்குமாறு முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார். நாட்டில் பரவிவரும் கொவிட் தொற்றை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு...

ஆளும் கட்சியின் உதவி கொறடாவாக பிரமித்த பண்டார தென்னகோன் நியமிப்பு

பாராளுமன்ற ஆளும் கட்சியின் உதவி கொறடாவாக பாராளுமன்ற உறுப்பினர் பிரமித்த பண்டார தென்னகோன், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளார். அதற்கான நியமனக் கடிதம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் இன்று (26) அலரி மாளிகையில் வைத்து...

கொவிட் தொடர்பான ஆபத்தான சுமார் ஒரு மில்லியன் காணொளிகள் நீக்கம்

கொரோனா வைரஸ் தொடர்பில், தவறான மற்றும் ஆபத்தான தகவல்கள் அடங்கிய சுமார் ஒரு மில்லியன் காணொளிகள் யூ டியுப் (YouTube) சமூக வலைத்தளத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக யூ டியுப் நிறுவனம் கூறியுள்ளது. கூகுள் நிறுவனத்திற்கு சொந்தமான...

கொவிட் தடுப்பூசிகள் குறித்து ஆய்வில் வெளியான தகவல்கள்

50 வயதிற்கு மேற்பட்டவர்களில், சினோபார்ம் தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்களை விடவும், தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளாதவர்களிடையே ஏற்படும் மரணம், 8.1 மடங்கு அதிகம் என்று என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. ஃபைசர், அஸ்ட்ரா-செனெகா மற்றும் ஸ்புட்னிக் வி தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்ட...

வெளிநாடு செல்வோருக்கான கொவிட் -19 ஸ்மார்ட் தடுப்பூசி சான்றிதழ்

வெளிநாடு செல்வோருக்கான கொவிட் தடுப்பூசி பெற்றுக்கொண்டமையை உறுதிப்படுத்தும் கொவிட் -19 ஸ்மார்ட் தடுப்பூசி சான்றிதழ் வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சகம் மற்றும் உலக சுகாதார அமைப்பு (இலங்கை) ஆகியவற்றுடன் இணைந்து தொடங்கப்பட்ட இந்த...

சீனிக்கான நிர்ணய விலை தொடர்பில் திங்கட்கிழமை தீர்மானம்

160 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ கிராம் சீனியின் விலை 50 ரூபாவினால் அதிகரித்துள்ளது. கடந்த வாரம் 160 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ கிராம் சீனியின் விலை இந்த வாரம்...

Must read

பொதுத் தேர்தல் : முதலாவது உத்தியோகபூர்வ முடிவுகள்

பத்தாவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலின் முதலாவது உத்தியோகபூர்வ முடிவுகள்...
- Advertisement -spot_imgspot_img