அனைத்து நாடுகளையும் சேர்ந்த, பூரணமாக கொவிட் தடுப்பூசி பெற்றுள்ள சகல சுற்றுலா பயணிகளுக்கும் நாளை (30) முதல் விசா அனுமதி வழங்க தீர்மானித்துள்ளதாக ஐக்கிய அரபு இராச்சியம் அறிவித்துள்ளது.
அதற்கமைய, வெளிநாட்டிலிருந்து வரும் சுற்றுலாப்...
சதொச மற்றும் கூட்டுறவு நிலையங்கள் ஊடாக ஒரு கிலோகிராம் சிவப்பு சீனியை 130 ரூபாவிற்கு கொள்வனவு செய்ய முடியும் என இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.
அதன்படி, எதிர்வரும் புதன்கிழமை முதல் சிவப்பு...
நாட்டில் கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் பெற்றவர்களின் எண்ணிக்கை 7 மில்லியனை கடந்துள்ளதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
தமது உத்தியோகப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அவர் இதனை பதிவிட்டுள்ளார்.
இதன்படி, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நடுப்பகுதிக்குள்...
அடுத்த வாரத்தில் இருந்து மக்களுக்கு சலுகை விலையில் சீனியை வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.
கொவிட் வைரஸ் தொற்றுக்கு மத்தியில் சில வர்த்தகர்கள் செயற்கையான வகையில் சீனிக்குத்தட்டுப்பாட்டை ஏற்படுத்தி...
நாட்டில் கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டு இதுவரை 186 பேர் அவசர சிகிச்சைப் பிரிவுகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சின் கொவிட் 19 இணைப்பாளர், வைத்தியர் அன்வர் ஹம்தானி தெரிவித்துள்ளார்.
நீரிழிவு, இரத்த அழுத்தம்,...
நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 212 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த...
மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறை வைக்கப்பட்டிருந்த 'பொட்ட நௌபர்' என்றழைக்கப்படும் மொஹமட் நௌபர் உயிரிழந்துள்ளார்.
இவர் சமீபத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில் இன்று(28) சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலை பேச்சாளர்...
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் புதிய விதிமுறைகளின்படி விசா கட்டணம் மற்றும் தண்டப்பணம் என்பனவற்றில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.