கொவிட் தொற்றாளர்களை சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பி வைப்பதற்காகவும், வீட்டில் வைத்து சிகிச்சை வழங்குவதற்காகவும் மேல் மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட, "1904" குறுஞ்செய்திச் சேவை வேலைத்திட்டமானது இன்று (02) முதல் தென் மாகாணத்திற்கும் விஸ்தரிக்கப்பட்டுள்ளதாக இராணுவத்...
தற்போது நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கை தொடர்ந்தும் நீடிப்பதா, இல்லையா என்பது தொடர்பில் நாளை (03) தீர்மானிக்கப்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
கொவிட்...
சந்தையில் அத்தியாவசிய பொருட்களுக்கு தற்போது தட்டுப்பாடு நிலவவில்லை என அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் செனரத் நிவுன்ஹெல்ல குறிப்பிட்டார்.
இதேவேளை, சில விடயங்களை அடிப்படையாகக் கொண்டு சில அத்தியாவசிய பொருட்களுக்கான...
2020 டோக்கியோ பராலிம்பிக் போட்டியில் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியின் F46 பிரிவில் இலங்கைக்கு தங்கப்பதக்கம் பெற்றுக்கொடுத்த தினேஷ் பிரியன்தவுக்கு 5 கோடி ரூபா பரிசுத்தொகை வழங்குவதற்கு விளையாட்டுத் துறை அமைச்சு தீர்மானித்துள்ளது.
மேலும்,...
அரிசி மற்றும் சீனி ஆகியவற்றுக்கு நாளை(02) முதல் அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்க நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைபடுத்தல் ஊரடங்கு மேலும் இரண்டு வாரங்களுக்கு நீடிக்க வேண்டும் என்று ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்று நோய்கள் மற்றும் கொவிட் நோய்க் கட்டுப்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி...
தென்னாப்பிரிக்காவில் அடையாளம் காணப்பட்டுள்ள புதிய கொரோனா வைரஸ் திரிபு நாட்டிற்குள் நுழைவதை தவிர்க்க முடியாது என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
C.1.2 என பெயரிடப்பட்டுள்ள இந்த...