நேற்றையதினம்(03) நியூசிலாந்து – ஒக்லாண்டில் சிறப்பு அங்காடி ஒன்றில் கத்தியால் குத்தி தாக்குதலை மேற்கொண்ட இலங்கையர் தொடர்பில் அவருடன் தொடர்புடையவர்களிடம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் வாக்குமூலம் பெறப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம்...
நாட்டில் நேற்றைய தினம் (03) கொரோனா தொற்றுக்குள்ளாகி மேலும் 145 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.
அதன்படி, இலங்கையில் இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 9,951 ஆக...
டெல்டா வைரஸ் பரவல் காரணமாக இலங்கை உட்பட 10 நாடுகளுக்கு விதித்துள்ள பயணத்தடையை நாளை மறுதினம்(06) முதல் நீக்குவதற்கு பிலிப்பைன்ஸ் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் முதல் இலங்கை உள்ளிட்ட 10...
சந்தையில் நிலவும் சீனி மற்றும் அரிசிக்கான தட்டுப்பாட்டினை அடுத்த இரண்டு நாட்களுக்குள் நிவர்த்திப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக அத்தியாவசிய சேவைகள் தொடர்பிலான ஆணையாளர் நாயகம், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் செனரத் நிவுன்ஹெல்ல தெரிவித்துள்ளார்.
சிலர்...
ஆறு மாதங்களுக்கு பிறகு முதல்முறையாக நியூசிலாந்தில் கொரோனா தொற்று காரணமாக முதல் உயிரிழப்பு பதிவாகியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
உடல்நிலை மோசமடைந்த 90 வயதான பெண் ஒருவர், இதய நோய் இருந்துள்ளதாகவும் வென்டிலேட்டர் உதவியின்றி...
கொழும்பு மாவட்டத்தில் உள்ள பொருளாதார மத்திய நிலையங்களில் நாளை(05) மற்றும் நாளை மறுதினம்(06) விசேட வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக கொழும்பு மாவட்ட செயலகம் தெரிவித்துள்ளது.
குறித்த நாட்களில் நாட்டில் உள்ள பொருளாதார மத்திய நிலையங்களை...
மருத்துவ அனுமதி கிடைத்ததன் பின்னர் பாடசாலை மாணவர்களுக்கு பைசர் (Pfizer) தடுப்பூசியை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
இன்று(03) நடைபெற்ற கொவிட் ஒழிப்பு விசேட குழுவின் கூட்டத்தில் கலந்து கொண்டு...
ஜப்பானில் எதிர்வரும் 29 அம் திகதி நடைபெறவுள்ள கட்சித் தலைவர் தேர்தலில் தாம் போட்டியிடப் போவதில்லை எனவும் இராஜினாமா செய்யவுள்ளதாகவும் ஜப்பான் பிரதமர் யோஷிஹிடே சுகா (Yoshihide Suga) அறிவித்துள்ளார்.
யோஷிஹிடே சுகாவின் ஆட்சி...