நாடு முழுவதும் பொது பாதுகாப்பு குழுக்களை நியமிப்பது தொடர்பான சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இது பதில் பொலிஸ் மா அதிபர், சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய அவர்களால் வெளியிடப்பட்டுள்ளது.
இதன் கீழ், ஒவ்வொரு கிராம அலுவலர் பிரிவையும் உள்ளடக்கும்...
டொமினிக்கன் குடியரசில் சாந்தோ டொமிங்கோவில் உள்ள பிரபலமான இரவு நேர களியாட்ட விடுதியின் கூரை இடிந்து விழுந்ததில் 79 பேர் உயிரிழந்துள்ளதுடன், 160 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இசை நிகழ்ச்சி ஒன்று நடந்து கொண்டிருந்த...
2024 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் தரம் ஆறுக்கான விண்ணப்பங்களை இணையவழியாக மேற்கொள்ள முடியும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
விண்ணப்பங்களை இன்று (09) முதல் ஏப்ரல் 30...
பண்டிகைக் காலத்தில் கோழி இறைச்சி மற்றும் முட்டை ஆகியவற்றின் விலைகள் அதிகரித்து வருவதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
பண்டிகைக் காலத்தில் அதிக கேள்வி எழுவதே இதற்குக் காரணம் என வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
முட்டை ஒன்றின் சில்லறை விலை...
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இன்று (09) காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.
தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் தடுப்பூசிகளை இறக்குமதி செய்த குற்றச்சாட்டு தொடர்பாக வாக்குமூலம் பதிவு செய்வதற்காக அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததாக...
இலங்கை, இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா மகளிர் அணிகளுக்கிடையில் முக்கோண கிரிக்கட் தொடர் எதிர்வரும் 27 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
தொடரின் போட்டிகள் ஆர்.பிரேமதாச மைதானத்தில் இடம்பெறவுள்ள நிலையில் ரசிகர்கள் போட்டிகளை இலவசமாக பார்வையிடுவதற்கு சந்தர்ப்பம்...
ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் உயர் அதிகாரிகளுக்கும், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் இடையிலான சந்திப்பு இன்று (08) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.
ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தை அதிக இலாபத்தை ஈட்டக்கூடிய அரச நிறுவனமாக மாற்றுவதற்கான...