20 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொவிட் தடுப்பூசியின் மூன்றாவது டோஸ் வழங்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் கட்ட தடுப்பூசியை பெற்று குறைந்தபட்சம் 3 மாதங்களை கடந்துள்ள 20 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் மூன்றாம் கட்ட தடுப்பூசியை...
எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் பயணங்களை மேற்கொள்வதற்கு முன்னர் பூஸ்டர் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளுமாறு இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
பூஸ்டர் டோஸ் பெற்றுக் கொள்ளாமல் மக்கள் ஒன்று திரண்டால் இந்த...
தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளுக்கிடையில் கலந்துரையாடல் ஒன்று கொழும்பில் தற்போது இடம்பெற்று வருகின்றது.
இந்தக் கலந்துரையாடலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், ஸ்ரீ லங்கா...
உலகின் மிகப்பெரிய "Blue Sapphire" எனக் கூறப்படும் மாணிக்க கல் ஒன்று இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
'ஆசியாவின் இளவரசி' என பெயரிடப்பட்டுள்ள குறித்த கல் 310 கிலோ எடையுடைய என தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டின் பல பகுதிகளில் அரை மணி நேரம் மின்சாரத் தடை ஏற்படும் என்று இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நாட்டின் பல பகுதிகளில் இன்றும்...
நாடு முழுவதும் உள்ள சதொச வர்த்தக நிலையங்களில் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, இன்று (12) முதல் குறிப்பிட்ட சில அரிசி வகைகளை 100 ரூபாவிற்கு குறைவான விலைகளில் கொள்வனவு செய்துக்கொள்ள முடியும் என...
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் தனிப்பட்ட டுவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டு சிறிது நேரத்திற்குப் பிறகு கணக்கு மீட்கப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கணக்கு மீட்டமைக்கப்படுவதற்கு முன்பு, பிரதமர் மோடியின் டுவிட்டர் கணக்கில்...
பொரளை பகுதியில் உள்ள தங்க ஆபரண விற்பனை நிலையமொன்றில் துப்பாக்கி முனையில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகளுக்காக 05 பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.
கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினரால் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று (11)...